ஸ்டில் ஐ லவ் யூ…(1)
அத்தியாயம் 1 “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”. “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து தள்ளினார் கல்யாணி […]
ஸ்டில் ஐ லவ் யூ…(1) Read More »