நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15
அத்தியாயம் – 15 அனைவரும் வந்திறங்கியது என்னவோ அந்த ஊரில் மிகப் பழமையான சிவன் கோயிலுக்கு தான். என்ன மனநிலையில் கோயிலுக்கு வந்தாலும் மனம் அமைதி அடைந்து விடும் போலும், அந்த அளவுக்கு அக் கோயிலும் சிற்ப வேலைபாடுங்களும் மிகவும் தத்ரூபமாக இருக்க பார்ப்போரின் கண்கள் மட்டுமல்ல மனதையும் இதமாக வருடுவதை போலிருந்தது. “இவ்ளோ நாளா இங்க வராம மிஸ் பண்ணிட்டேனே சோ சேட்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து புகைப்படங்கள் […]
நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15 Read More »