2. பரிபூர்ணதேவி
அத்தியாயம் – 2 காஞ்சிபுரத்திலேயே பல வருடங்கள் இருந்த பின், சிவசாமிக்கு அவரின் ஊரில் உள்ள பள்ளியிலேயே ஹெட்மாஸ்டராக பதவி உயர்வுடன் மாற்றலும் கிடைக்க, இங்கேயே ஜாகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டனர். மஞ்சு அப்போது இருந்தே ஆரணிக்கும் செய்யாறுக்கும் இடையில் இருக்கும் ஊரில் வேலை பார்க்கிறார். தினமும் காரில் சென்று வருகிறார். இந்த ஊருக்கு வந்த போது தேவி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாள். பாலகுமரன், மூன்றாம் வகுப்பு முடித்து இருந்தான், இரு பிள்ளைகளுமே அம்மாவை […]