ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 2
அத்தியாயம் – 2 படபடக்கும் நீள் விழிகள் மிரள சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி தன் முன்னே நின்றிருக்கும் பெண்ணின் செயலை இமை வெட்டாமல் பார்த்த ரிஷியின் அதரம் மௌனப் புன்னகையில் மலர்ந்தன. “ஹேய் லுக், சீனியர் கூப்ட்டா விஷ் பண்ண தெரியாதா..” எங்கோ பார்த்தவளின் கவனத்தை சொடக்கிட்டு அழைத்து தன் புறம் திருப்பி இருந்தான். “க்.குட் மார்னிங் சீனியர் அண்ணா..” ஒரே வார்த்தையில் அவனை பஞ்சர் செய்ய, சிவா சபரி இருவரும் வாய் பொத்தி சிரிப்பதை கண்டு […]
ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 2 Read More »