சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே

“ஐயோ… தீப்…. அவன் வாறான்….” அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஆவன்யன்… அவன் அலறலே சொல்லியது யார் அவன் என்று…. அந்த இடத்தில் இருந்தவர்களில் முகம் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டியது….. ஒருவனின் முகம் அலுப்பைக் காட்ட ஒருத்தியின் முகம் ஆச்சர்யத்தைக் காட்ட அவளின் முகம் மட்டும் சாதாரணமாகத்தான் இருந்தது….. அதை அவள் எதிர்பார்த்தது போல் இருந்தது அந்த முக பாவனை…. “அதுக்குள்ளவா…. இப்பதானே இரண்டு மாசம் ஆச்சு…..” தீப் என்று அழைக்கப்பட்ட தீப்தி வாயைப் பிளக்க அதே […]

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே Read More »