Anti hero story

அரிமா – 2.2

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், ” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மாருதட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள […]

அரிமா – 2.2 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -(04)

புகழினியோ ஒரு ‌நிமிடம்‌ அதிர்ந்து போனாள். ஏனெனில் விளையாட்டு போல் கூட இம்மாதிரியான வார்த்தைகளை மீனாட்சி பயன்படுத்த மாட்டாள். இன்று மீனாட்சி பேசியது ஏனோ மனதிற்கு மிகவும் நெருடலாகவே இருந்தது. ஈஸ்வரனை கரம் பிடிக்கவே இத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தவள். இன்று திடீரென இவ்வாறு பேசியது அவளுள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஏன்டி மக்கு புள்ள…பிறந்தநாள் அதுவுமா சட்டையவா போய் குடுப்ப..? இறுக்கி அணைச்சு ஒரு ‌உம்மால்ல கொடுத்திருக்கனும்… சட்டையை

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -(04) Read More »

அரிமா – 1

அன்று….   கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் ஜனவரி 1 , 1986ஆம் ஆண்டில்   விடியல் நெருங்கியும் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், அவனது கதிரில் ஒன்று நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மேடிட்ட வயிற்றில் சுள்ளென்று விழுந்தது.   “ஆ ஆ.ம்.மா” பெரிதாக ஒரு அலறல் ஒலி அப்பெண்ணிடம் இருந்து எழுந்தது.  

அரிமா – 1 Read More »

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1

டீசர் 1 முகமெல்லாம் வேர்வை வழிய. விழிகளில் தொனித்த பயத்துடன் “நான் யாருன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்.” பயத்தை மறைத்து கொண்டு கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையெங்கும் எதிரொலிக்க, “ம்ம்ம் அப்புறம்” என்று அவன் பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ். “நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா” மீண்டும் சீறினான் சூராஜ். அப்பொழுது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க,

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1 Read More »

error: Content is protected !!