அரிமா – 10

“இப்போ ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஓடிப்போனவளையே நினைச்சுட்டு இருக்காம, அடுத்து என்ன பண்ணனும்னு யோசிங்க. எல்லாரும் வந்துட்டாங்க” என்ற மிருதுளாவிடம், ” இனிமே என்ன பண்றது வந்தவங்க கிட்ட கல்யாணம் நடக்காதுன்னு எடுத்து சொல்லி அனுப்ப வேண்டியது தான்” என்றார் அருள்நிதி. ” கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா   என் தம்பியும் என் தம்பி பையனும் அசிங்கப்பட்டு நிக்க மாட்டாங்களா” ” அதுக்காக கல்யாணம் நடக்கும்னு பொய்யா சொல்ல முடியும்” ” குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தா […]

அரிமா – 10 Read More »