உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06
உறவு -06 கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன். உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது. நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள். […]
உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06 Read More »