அரிமா – 6

ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, “ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். ” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன், ” நான் […]

அரிமா – 6 Read More »