உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.  சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார். “ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.  “அம்மாவ கூப்பிடு மா…” என்றார். மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள். “ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு […]

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05 Read More »