எண்ணம் -24
எண்ணம் -24 ரித்திஷ்ப்ரணவ் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான். பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “ டாட்! நீங்க இங்கே எப்படி?’ என்று தடுமாற. தன் மகனின் தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட கேசவ்வோ,” நான் வந்ததுனால தானே நீ பண்ற காரியம் எல்லாம் தெரியுது. என்று முறைத்தார். “டாட் ! நீங்க நினைக்கிற போல எதுவும் இல்லை. தியாவோட முடி காத்துல பறந்து வாய் கிட்ட போகுது. அதான், ஜஸ்ட் கரெக்ட் பண்ணேன். அவ்வளவு தான்.” […]