best romantic novels

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக […]

எண்ணம் -9 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

எண்ணம் -7

எண்ணம் -7 “அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி. “சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க. தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்..  “ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ். தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள். “கேசவ்வும், “

எண்ணம் -7 Read More »

இன்னிசை-9

இன்னிசை -9 ” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள். ” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை. ‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க

இன்னிசை-9 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள். நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

error: Content is protected !!