இன்னிசை -25
இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான் […]