உயிர் போல காப்பேன்-35
அத்தியாயம்-35 சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்.. விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது […]
உயிர் போல காப்பேன்-35 Read More »