இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49
Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »