bestttamilnovels

உயிர் போல காப்பேன்-36

அத்தியாயம்-36 “இல்லப்பா.. அது அவரா இருக்காதுப்பா.. குணாலா இருக்காதுப்பா நா சொல்றத கேளுங்கப்பா.. அவர் இன்னும் பூனேல தான்ப்பா இருப்பாரு.”என்று ரூபாவதி கத்த….. அதில் அந்த வீடே அதிர்ந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வரவும்.. பெரியவரும், விஷ்ணுவும் தான் நேராக அடையாளம் காட்ட சென்றனர் அவர்கள் கேட்டது உண்மை என்பது போல அங்கு பிணமாக இருந்தது குணால் தான்.. அதனை பார்த்த இருவரும் கலங்கி போய் விட்டனர் பெரும்பாலும் குணால் ட்ரைனில் தான் தன் பயணத்தை […]

உயிர் போல காப்பேன்-36 Read More »

உயிர் போல காப்பேன்-25

அத்தியாயம்-25 ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது “ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது. “அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க… உடனே அவளை கை நீட்டி

உயிர் போல காப்பேன்-25 Read More »

எண்ணம் -4

எண்ணம் -4 “உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி. “டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள். “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.” “அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ. “உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.” “ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த

எண்ணம் -4 Read More »

error: Content is protected !!