சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02
Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன். “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன். வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது. அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள். […]
சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »