இன்னிசை -10
இன்னிசை-10 மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை […]