அத்தியாயம் 6
பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தான் இன்னுழவன். இங்கு இவன் பெரும் மூச்சு விட… அங்கு காலை துயில் கலைந்து இவர்களின் சம்பாஷனையை கேட்டபடி அமர்ந்திருந்தான் நிவர்த்தனன். இன்னுழவனோ குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்றவன், “மாமா… உன் பொண்ண கொடு… ஆமா… சொல்லிக்கொடு… இது சாமி போட்ட முடிச்சி… அது தாண்டா மூணு முடிச்சி… தானே… தன ன்னானனே…” பாடல் வரிகள் துள்ள, தன் சிகை நீரை இரு கை விரல்களால் உதறிக் கொண்டிருக்க, அலறியது மேசையில் […]