அரிமா – 2.1
அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில், “இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி. “கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது. “நான் உண்மைய கேக்குறேன்” “நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல, “அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ […]