அசுரனின் இதய ராணி – டீசர்

DISCLAIMER ⚠️ வணக்கம் அன்பர்களே இது எனது முதல் கதை அதுவும் இதுவரை நான் ஒரு வாசிப்பாளராக மட்டுமே இருந்த என்னை கதை எழுத தூண்டியது எனது உடன்பிறவா உடன்பிறப்புகள் தாங்கள் தான் எனக்கு ஊக்கமே.உங்களுடைய ஊக்கம் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது ஆகையால் எனது கதையை படித்து உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி இப்படிக்கு பெயரை கூற முடியாது என்ற நிபந்தனையுடன் இருக்கும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🫂🫂🫂🫂😍😍😍😍😍   […]

அசுரனின் இதய ராணி – டீசர் Read More »