Romance

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் […]

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

அன்னமே 2

அத்தியாயம் 2 ஒரு கம்பில் எலுமிச்சம் பழத்தை கட்டி முடிஞ்சு வைத்திருந்தது. “தூஊ இவனெல்லாம் பெரிய மனுஷன்னு சுத்திக்கிட்டு இருக்கானே. இப்படியாப்பட்ட வேலையை பண்றதுக்கு குட்டையில விழுந்து சாவலாம்” கம்பை மண்ணிலிருந்து உருவி ஓரமாய் நட்டுவிட்டு நடந்தாள். “இதுக்கெல்லாம் பயந்தா எப்படி பொழைக்கறது?” வரப்பில் நடந்தவள், சும்மா போகாமல் கடலைச் செடியை வேரோடு பிடுங்கி ஒவ்வொன்றாய் சாப்பிட்டவாறே நடந்தாள். “ஏண்டி கருவாச்சி முள்ளு வேலி போட்டு வச்சிருக்கன், மந்திருச்சு கட்டிவச்சிருக்குது. எதுக்குடி உள்ள வந்த?” மண்வெட்டியை தோளில்

அன்னமே 2 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5

அத்தியாயம் – 5   விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.   சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.   நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க,

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

error: Content is protected !!