இதயமே இளகுமா அத்தியாயம் 2
செம்பாவும் கோகிலாவும் வீடு வந்து சேர்ந்தனர். தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர், “என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!” “கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…” “சரி, போய் துணியை மாத்திக்கோ.” அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம், “என்ன கோகி, உன் தோஸ்து கோபமா […]
இதயமே இளகுமா அத்தியாயம் 2 Read More »