இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை      என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள். அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க, சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின் […]

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1 Read More »