tamil love novel

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07

Episode – 07   மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.   சொர்ணாக்கு, போன் அடித்ததும்,   “ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,   இறுதியாக, […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06

Episode – 06   சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.   முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு,   “விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள்.   அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க,   பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள்.   அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர்.  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

  Episode – 05   வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.   லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,   முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,   வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.   “இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04

Episode – 04 மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு, தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு, “அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு, அவனின் சாப்ட்வேர் நிறுவனமான

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03

Episode – 03   மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,   எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.   அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,   அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,   அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.   “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.   வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.   அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.  

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50.

Episode – 50 ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான். அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும். தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான். என்ன செய்யலாம்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50. Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »

error: Content is protected !!