tamil novels

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.   “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.   வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.   அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.   […]

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01

Episode – 01   அது சென்னையில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலுடன் கூடிய நட்சத்திர விடுதி.   இருள் பூசும் மாலை நேரத்தில் கூட அந்த ஹோட்டல் மாத்திரம் பளிச்சென்று தெரிந்தது.   அந்த ஏரியாவே அந்த ஹோட்டல் மூலம் தான் பேமஸ் ஆனது.   அந்த அளவுக்கு பெயர் பெற்ற நட்சத்திர விடுதி தான் ஆரா நட்சத்திர விடுதி.   விடுதியின் பெயர் சற்று பழையதாக தெரிந்தாலும், அந்த விடுதியின் ஆடம்பரம் மிகப் பெரியதாக இருந்தது.

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50.

Episode – 50 ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான். அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும். தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான். என்ன செய்யலாம்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50. Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக

இன்னிசை -11 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

error: Content is protected !!