womenempowerment

என்றும் என்னுள் எரியும் கனலே!

என்றும் என்னுள் எரியும் கனலே! “அப்பா அப்பா இன்னைக்கு எங்களுக்கு ரேங்க் கார்டு கொடுக்குறாங்க”, என்று துள்ளி குதித்து அவளின் தாய் தந்தையின் கையை பிடித்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தாள் அந்த பத்து வயது பூஞ்செண்டு! அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! இல்லமால் இருக்காதா? முதல் மதிப்பெண் மட்டும் இல்லமால் அவளுக்கு தான் பள்ளியிலேயே சிறந்த மாணவி என்கிற பட்டமும் அவளின் வகுப்பின் பிரிவில் கொடுக்க இருக்கிறார்கள் அல்லவா! “அதான் தெரியுமே! நேத்தே உன் டீச்சர் நீ தான் […]

என்றும் என்னுள் எரியும் கனலே! Read More »

பணமா? குணமா?

பணமா? குணமா? கதவில் சாய்ந்த படி அமர்ந்திருந்தாள் நித்யஸ்ரீ! “பெரியம்மா வாங்க விளையாடலாம்”, என்று அவளது தங்கையின் நான்கு வயது மகன் சித்தார்த் அழைத்தான். “கொஞ்ச நேரத்துல வரேன் டா கண்ணா”, என்று அவள் சொல்ல, சரி என்று தலையாட்டி விட்டு அவனும் சென்று விட்டான். அப்போது தான் உள்ளே நுழைந்தான் குணவாளன்! அவளது தங்கையின் கணவன், அவளிற்கு கணவன் ஆக வேண்டியவன் தான். ஆனால் அவள் தான் அவனை நிராகரித்து விட்டாலே! அதுவும் என்ன வார்த்தைகள்

பணமா? குணமா? Read More »

சுதந்திரமாய் சுவாசிக்கிறேன்!

காலை பொழுதில் சிறுவர் சிறுமியர் என்னை சூழ்ந்திருக்க, என் முதல் கதையை எழுதுகிறேன்! என் கதையையே எழுதுகிறேன்! ஆன்டி ஹீரோ கதைகளின் மாபெரும் ரசிகை நான்! இன்று என் வாழ்க்கையில் நான் விரும்பி படிக்கும் கதாநாயகனை போல் ஒருவனுடன் தான் வாழுகிறேன்! ஆனால் பாருங்கள் கதைகளில் நான் படிக்கும் கதாபாத்திரத்தை நேசித்த என்னால் நிதர்சனமாக அப்படி ஒருவனுடன் வாழ முடியவில்லை! இவ்வளவு ஏன் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியவில்லை! என் சுவாசத்திற்காக நான் நடத்தும் போராட்டம் இது!

சுதந்திரமாய் சுவாசிக்கிறேன்! Read More »

error: Content is protected !!