ஏந்திழை இணையதளம் வெறும் தளம் மட்டுமல்ல, தமிழ் மொழியின் மீதான ஈடுபாடு கொண்டவர்களின் ஒரு கூட்டம்.
இங்கே ரொமான்ஸ், காமெடி, திகில், சஸ்பென்ஸ், ஆன்ட்டி ஹீரோ , ஃபேன்டஸி என பல வகைகளை உள்ளடக்கிய காதல் கதைகளை படித்து மகிழலாம்.
உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், மற்றவர்களுடன் இணைந்து படைப்பாற்றலுக்கான ஊக்கத்தைப் பெறவும் ஒரு சமூக சூழலை இங்கே உருவாக்குகிறோம்.
வாருங்கள், ஏந்திழையில் சேர்ந்து தமிழ் மொழியையும், உங்கள் கனவுகளையும் வளர்த்துச் செல்வோம்!