அசுரனின் இதய ராணி – டீசர்

4.8
(18)

DISCLAIMER ⚠️

வணக்கம் அன்பர்களே இது எனது முதல் கதை அதுவும் இதுவரை நான் ஒரு வாசிப்பாளராக மட்டுமே இருந்த என்னை கதை எழுத தூண்டியது எனது உடன்பிறவா உடன்பிறப்புகள் தாங்கள் தான் எனக்கு ஊக்கமே.உங்களுடைய ஊக்கம் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது ஆகையால் எனது கதையை படித்து உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி இப்படிக்கு பெயரை கூற முடியாது என்ற நிபந்தனையுடன் இருக்கும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🫂🫂🫂🫂😍😍😍😍😍

                அசுரனின் இதய ராணி – E2K 11

டீசர் :

                நாயகனோ வாழ்க்கையில் எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் மாஃபியா கேங்கஸ்டர்ராக இருக்கிறான்.ஆனால் ஏழை எளிய மக்களுக்கு தனக்குப் போக மீதமுள்ளவைகளை அவர்களுக்கு அளித்து வருகிறான்.சாதாரண மக்களுக்கு இவன் அவர்களுக்கு ஒரு மகனாக , சகோதரனாக அனைத்தையும் பூர்த்தி செய்யும் தெய்வ மகன்.ஆனால் இவனைப் அழிக்க நினைப்பவர்களுக்கு இவன் சிம்ம சொப்பனம் ஆவான்.

           நமது நாயகனுக்கு எதன் மீதும் ஈர்க்கப்பட்டு இருந்தது கிடையாது.ஆனால் அவன் அவனின் இதய ராணி யை பார்க்கும் வரையில்; அவளுக்கு ஒரு காதல் இருப்பதை அறிந்து அவளை தனதாக்கிக் கொள்கிறான்.அவளை தனது இதயம் என்னும் சிறையில் கைது செய்து அவளை ஆயுள் கைதி ஆக்குகிறான் ;

            நாயகி என்ன செய்ய போகிறாள் ?

           அவனின் காதலை அறிந்து அவனோடு வாழ்நாள் முழுவதும் வருவாளா ?

இதை அனைத்தையும் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நண்பர்களே!🙏🙏🙏🙏🙏

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “அசுரனின் இதய ராணி – டீசர்”

  1. Super semma 💞💓💖💗💓💖💖💖💓💖💖💓💖💖💖💗💞💖💖💞💖💖💖💗💞

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!