266
அடியே..!! என் காதல் பிழையே..!!
ஒரு மழை நாளில் காரிருளில் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடாத தவறு நிகழ்ந்து விடுகிறது.. அவள் கற்பு ஒருவனால் சூறையாடப்படுகின்றது.. குடிபோதையில் தவறு செய்தவனுக்கும் செய்த தவறு நினைவிருக்கவில்லை.. பெண் அவளுக்கும் அவன் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.. இருளில் யார் என்றே முகம் தெரியாத ஒருவனிடம் இழக்கக்கூடாத தன் பெண்மையை இழந்து விட்டு தவித்து நிற்கிறாள் பேதை அவள்..
விதிவசத்தால் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.. இருவருக்கும் உண்மை விளங்கும்போது அங்கே என்ன நிகழும்..?
கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்