Subhashri Srinivasan

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 35

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 35 மதியும் இந்தரும் வண்டிக்குள் ஏறியதில் இருந்தே முகத்தை உம்மென்று வைத்திருந்தான் தீரன்.. இந்தருக்கோ தன் அண்ணனின் பார்வையை சந்திக்கவே முடியவில்லை.. மதியும் தீரனிடம் ஏனோ கோபமாகத்தான் இருந்தாள்.. இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் முகத்தை திருப்பிய படி தான் உட்கார்ந்து இருந்தார்கள்.. அடுத்ததாய் மலரழகியை வண்டிக்குள் ஏற்றிக்கொள்ள அந்த மகிழுந்துவில் அவள் ஏறிய போது இருந்த நிசப்தம் அவளுக்கு ஏதோ சந்தேகத்தை கிளப்பியது.. “ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு […]

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 35 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 34

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 34   அன்று அந்த விரிவுரையாளர் தான் பூமியில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தில் உழன்று கொண்டிருந்தார்.. அன்று அவருக்கு அந்த சந்தேகம் வந்ததற்கான காரணம் இந்தர்..   மதியழகியின் வகுப்புக்கு அடுத்த வகுப்பாகவோ இல்லை அவள் வகுப்புக்கு முன்னதான வகுப்பாகவோ இருந்தால் மட்டுமே ஏதோ போனால் போகிறது என்று அவர்கள் வகுப்புகளில் ஆஜராவான் இந்தர்..   ஆனால் அன்றைய நாளுக்கான முதல் வகுப்பு அவருடைய வகுப்பு தான்.. அடுத்ததாய்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 34 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 33

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 33 கல்லூரிக்குள் போக திரும்பிய மதியின் கையை தீரன் பிடிக்க.. அதுவரை அமைதியாக இருந்த அவளின் இதயம் ஏனோ படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது.. தன் இன்னொரு கையை நெஞ்சில் வைத்து தன் படபடப்பை குறைக்க முனைந்தவள் அதில் மொத்தமாய் தோல்வியுற்று தான் போனாள்.. அவனோடு நிகழ்ந்த முதல் சந்திப்பில் என்னவென்றே புரியாத உணர்வுகளோடு போராடியவளுக்கு இப்போது அவன் பால் தன் மனம் முழுவதுமாய் சாயத் தொடங்கி இருப்பது தெரிந்தது..

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 33 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 32

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 32 தன் தோழியிடம் மலரழகி “ஆமா.. என் தீரா மாமாவை நான் எனக்கு சொந்தமாக்கிக்கிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டு கலங்கி தான் போனார்கள் தீரனும் மதியும்.. “என்னடி சொல்ற? அப்படின்னா அந்த தீரனை நீ..” அவள் தோழி உமா கேள்வியா அவளை பார்க்க “ஆமா.. தீரா மாமா எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அப்போ அவர் எனக்கு சொந்தம் ஆயிட்டாரு தானே?” தன் தோழியின் தோளை தன் தோளால்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 32 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 31

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 31 “வீட்டுக்கு பூ ஆர்டர் பண்ணோமா? என்ன அண்ணே சொல்றீங்க..?” அந்த வீட்டில் இருந்து பூ கொடுக்க சொல்லி யார் அவரிடம் சொல்லி இருப்பார்கள் என்ற யோசனையில் தீரன் இருக்க அப்போது வீட்டின் கேட்டை திறந்து கொண்டு அந்த பூக்கடைக்காரர் அருகில் வந்து நின்றார் அவரின் மனைவி.. “ஏன்யா.. உன்னை எங்கல்லாம்யா தேடுறது..? அங்க மூணாவது வீட்டில பூ கொடுத்துட்டு வரேன்னு சொன்னேன் இல்ல? உன்னை வெளியில தானே நிக்க

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 31 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 30

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 30 தீரனின் நெஞ்சில் தெறித்த பாயசத்தை  துடைத்து விட்டதற்காக மதி மன்னிப்பு கேட்க அவனும் சங்கடமாக “இ..இல்லை.. பரவால்ல மதி..” என்றான் அவன்.. அந்த தர்ம சங்கடமாக நிலையிலிருந்து வெளியேறுவதற்காக மதியழகி “நான் எல்லாருக்கும் போய் பாயசம் கொடுத்துட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு ஒரு தட்டில் குவளைகளை அடுக்கி அதில் பாயசத்தை விட்டு ஒரு குவளையை தீரனிடம் நீட்டினாள்.. அவனும் அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ் மதி..” என்றவன் அப்படியே அந்த

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 30 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 29

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 29 நெய்யில் வறுபட்ட முந்திரியுடன் சுண்ட காய்ச்சிய பாலும் சேர்ந்த வாசத்தில் அந்த வீடே மணமணக்க அந்த வீட்டில் உறங்கி கொண்டு இருந்த ஒவ்வொருவரையும் அந்த வாசம் கட்டி இழுத்தது.. எல்லோரும் எழுந்து பத்து நிமிடங்களுக்குள் காலை கடன்களை முடித்து வேகமாக குளித்துவிட்டு வந்திருந்தார்கள்.. ஒருவழியாக பால்பாயசத்தோடு சமையலை செய்து முடித்தாள் மதியழகி.. பால் பாயசத்தின் மணம் தீரனின் நாவின் சுவை மொட்டுக்களை தூண்டி விட உடனே அவள் பின்னால்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 29 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 28

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 28 தீரன் சொன்ன வார்த்தைகள் மதிக்குள் ஒரு அழகான இன்ப அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.. அவன் பாராட்டியதற்கு பதிலாய் “நம்ம மேல அக்கறை காட்டறவங்க கூடவே இருந்து நம்மள பாத்துக்கிட்டா நம்ம செய்ற வேலை எல்லாம் நிதானமா டென்ஷன் இல்லாம அழகா தான் செய்வோம் நான் இப்போ கோலம் போட்ட மாதிரி..” இப்போது இன்ப அதிர்வுகள் தீரனின் மனதில்.. நாணமா.. நேசமா.. மகிழ்ச்சியா எது என்று பிரித்துக் கூற முடியாத படிக்கு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 28 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 27

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 27   மதியினுடைய அசைவுகளின் அரவம் கேட்டு லேசாக கண் விழித்து பார்த்த தீரன் அவள் அமர்ந்திருந்த விதத்தை கண்டு “எழுந்துட்டீங்களா மதி..?” என்றவனை அவள் முறைக்கவும் அப்போதுதான் என்ன கேட்டோம் என்பதை உணர்ந்து சட்டென ஒருமைக்கு மாறினான்..   “சாரி சாரி.. என்ன நீ..? இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டே..?”   “நான் எப்பவும் நாலு மணிக்கு எழுந்திருவேன்.. இன்னிக்கும் அதே மாதிரி நாலு மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டிருச்சு..

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 27 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 26

  லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 26 “என்ன ஆச்சு? ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க..?” கேட்டுக்கொண்டே வந்தாள் மதி.. “அக்கா.. பாரு அக்கா இவனை.. அப்பாவும் நானும் கீழே இருக்கிற இந்த ரூம்ல படுத்துக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா கீழ ஒரு பெட்ரூம் தான் இருக்கு… தீரா மாமாவோட அத்தையும் இருக்காங்கல்ல..? அவங்கள இந்தர் ரூம் மாடியில இருக்குல்ல? அஙக கூட்டிட்டு போய் அவனோட ரூம்ல இன்னைக்கு ஒரு நாள் அவங்க

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 26 Read More »

error: Content is protected !!