ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

4.9
(13)

ஆரல் – 26

 

அந்த மிகப்பெரிய அறையில் பெரிதாக கிடந்த கட்டிலில் ஒரு ஓரத்தில் ஆரோன் படுத்திருந்தான்.

அதே கட்டலில் மறுபுறம் யாராவை படுக்க வைத்து விட்டுச் சென்றாள் திவ்யா.

சிறிது நேரத்தில் யாரா உருண்டு வந்து ஆரோனின் நெஞ்சில் தலை வைத்து படுக்க, அவனோ போதையில் கண்களை மூடி ஆழ்ந்திருந்தவன் தன்னுடைய நெஞ்சில் ஏதோ உரசுவது போல தோன்ற தன்னுடைய கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தான்.

அந்த போதையிலும் அவனுக்கு அவளுடைய கண்கள் தான் பளிச்சிட்டது.

“ரீனா..” என்று முணுமுணுத்தவன் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

அவளோ ஆரோனின் நெஞ்சில் முகத்தைப் புதைத்தவள் அவனுடைய ஸ்பரிசத்தை உள்வாங்கி அவனுடைய நெஞ்சிலே தன்னுடைய முகத்தை அங்கும் இங்கும் பிரட்டினாள்.

அதுவே ஆண்மகனை மேலும் மேலும் தூண்ட ஏதுவாக இருந்தது.

தன்னுடைய கையை அவளுடைய இடையில் பதித்தவன், தன் உடலோடு மிக நெருக்கமாக இறுக்கினான்.

பின் ஒரு கையால் அவளுடைய மேனி முழுவதும் தொட்டு தடவியவன், அவளுடைய முகத்தை தன்னுடைய முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்து அவளுடைய முகம் முழுவதும் முத்தமிட்டான்.

அவளும் கண்களை மூடி அவனுடைய முத்தங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆரோனோ தன்னுடைய இதழ்களால் அவளுடைய கழுத்தில் கோலம் போட மங்கை அவளோ சிலிர்த்து அடங்கினாள்.

கழுத்தில் ஊர்ந்த அவனுடைய உதடுகள் மெல்ல சற்று கீழே இறங்கி அவளுடைய வலது பக்க மார்பில் முத்தம் வைத்தான்.

(எவ்வளவு போதையில இருந்தாலும் இதுல மட்டும் தெளிவா இருப்பான்..)

அவளோ அவனுடைய பின்னந்தலைக்குள் தன்னுடைய கையை விட்டவள், அவனுடைய முடியைக் கொத்தாகப் பிடித்து தனது முகத்தின் அருகே கொண்டு வந்து அவனுடைய இதழில் தன்னுடைய பட்டு இதழை மென்மையாக பொருத்திக் கொண்டாள்.

அவனோ அந்த முத்தத்தில் அவளுக்குத் தன்னுடைய உதட்டை ஊட்டியவன் தனக்குள் அவளுடைய உதட்டை எடுத்துக் கொண்டான்.

நீண்ட நேரமாக இருவரும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவனை விட்டு விலகிய யாராவோ அவனுடைய கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளுடைய கண்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தை தன்னுடைய கைகளால் வருடியவாறே,

“எனக்கு நீ வேணும் இப்பவே..” என்று யாரா கேட்க,

அவனோ சட்டென அவளைத் தன்னுடன் இறுக்கியவன் அவளுடைய இதழில் மீண்டும் கவி பாடத் தொடங்கினான்.

அந்த முத்தம் மென்மையாகவும் இல்லை. வன்மையாகவும் இல்லை. அவளுடைய இதழில் முத்தமிட்டவாறே அவளுடையப் புடவையை அகற்றியவன் தன் உடலோடு அவளை இறுக்கி அணைத்து அவளுடைய இடையோடு கையை விட்டு ப்ளவுசின் பின்பக்க நாட்டை பிரித்தவன் பிளவுஸின் ஒவ்வொரு கொக்கியையும் அகற்றினான்.

அவளும் அவனுடைய ஷர்ட்டின் ஒவ்வொரு பட்டன்களையும் கழட்டியவள், அவனுடைய ஷர்ட்டை முழுவதுமாக கழட்டினாள்.

பின்பு அவனுடைய வெற்று மேனியைத் தன்னுடைய கைகளால் வருடியவள் உதடுகளாலும் அவனுடைய மேனியை ஈரமாக்கினாள்.

அதில் மேலும் கிறங்கிப் போனான் ஆரோன்.

இதற்கு மேலும் தாங்காது என்று நினைத்தவன் தன்னுடைய மிச்சம் இருந்த ஆடைகளையும் அகற்றியவன் அவளுடைய ஆடைகளையும் மொத்தமாக அகற்றினான்.

பின்பு அவளை இறுக்கமாக அணைத்தவன் தனக்கு கீழ் அவளைக் கொண்டு வந்து அவளுடைய மேனியெங்கும் தன்னுடைய கைகளாலும் உதடுகளாலும் ஊர்வலம் வர பெண்ணவளோ துடித்து அடங்கினாள்.

அவளும் அவனுக்கு இணையாக அவனுடைய மேனியை வருட இருவருக்கும் ஒருவருக்குள் ஒருவரை இப்பொழுதே இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோண்ற தங்களை மறந்த நிலையில் இருவரும் ஒன்றாக கலந்தார்கள்.

அன்றைய நாள் முழுவதும் அவர்கள் இருவருக்கும் அந்த அணைப்பிலேயே கழிந்தன.

இரவு நேரமும் வர மற்றவர்களும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, இவர்களோ தங்களை மறந்து வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவில் யாராவிற்கு முழிப்பு வர தன்னுடைய கண்ணை கசக்கியவாறே விழிகளை திறந்துப் பார்க்க அவளுக்கோ மூச்சு முட்டியது.

என்ன என்று பார்க்க ஆரோனுடைய இறுகிய அணைப்பில் இருப்பதை உணர்ந்தவள், தன்னை குனிந்து பார்க்க அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

அவளுடைய உடலிலும் அவனுடைய உடலிலும் ஒரு பொட்டு ஆடை இல்லை.

ஒரு போர்வைக்குள் இருவரும் தங்களை புகுத்தி கொண்டு படுத்திருந்தார்கள்.

தனக்கு என்ன நேர்ந்தது தான் எப்படி இவருடன் இவ்வளவு நெருக்கமாக என்று யோசித்துப் பார்த்தவளுக்கோ திவ்யா அவளுக்குச் சாப்பாடு கொடுத்தது நினைவிற்கு வந்தது. அதன் பின் அவளுக்குப் போதை ஏறியது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வர ஆரானுடன் இணைந்ததும் அவளுக்கு நினைவு வந்தது.

“ஐயோ இந்த அக்கா என்ன இப்படி பண்ணிட்டாங்க.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.. இவருக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாருன்னு வேற தெரியலையே கடவுளே.. நீ தான் என்னை எப்படியாவது காப்பாத்தணும்..”என்று வேண்டியவள் திரும்பி அவனைப் பார்க்க அவனோ குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அதைக் கண்டு அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவனுடைய தலைக் கேசத்தை வருடியவள், அவனுடைய நெற்றியில் இதழ் பதித்துவிட்டு “இதுக்கு கண்டிப்பா நான் உங்களை காரணம் சொல்ல மாட்டேன்.. அதே சமயம் என்னோட பெண்மை போனதுக்காக வருத்தப்படவும் மாட்டேன்.. ஏன்னா நான் யாரோ ஒருத்தன் கிட்ட என்னை இழக்கலை.. என் புருஷன் நான் ஆசைப்பட்ட என் காதல் கணவன் கிட்ட தான் என்னை கொடுத்து இருக்கேன்.. ஆனா என்ன என்னோட சுயநினைவு இல்லாம நடந்திருக்கு.. அது ஒன்னு தான் வருத்தம்..” என்று தனக்குள் கூறிக்கொண்டவள் எதுவும் சொல்லாமல் திரும்பவும் அவனுடைய நெஞ்சில் முகம் புதைத்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு உறக்கத்தைத் தழுவினாள்.

மறுநாள் காலையில் தன்னுடைய கண்களை கசக்கி கொண்டு விழித்தான் ஆரோன்.

விழித்தவன் தன்னுடைய கண்களை அந்த அறை முழுவதும் சுழல விட்டான்.

பின்பு கட்டிலில் இருந்து எழப் பார்க்க முடியவில்லை.

என்ன என்று சற்று தன் தலையை தாழ்த்திப் பார்க்க அவனுடைய நெஞ்சத்தை மஞ்சமாக்கி தலை வைத்து அவனுடைய இடுப்பை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கி கொண்டிருந்த யாராவைப் பார்த்து அதிர்ந்தான்.

இவள் எப்படி என்னுடன் அதுவும் இருவர் உடலிலும் ஆடை இல்லாமல் எல்லாம் முடிந்துவிட்டதா என்று அவளை மெதுவாக தன்னில் இருந்து விலக்கி அவளுடைய மேனியைப் பார்க்க மீண்டும் திகைத்தான்.

இரவு அவர்கள் விளையாண்ட விளையாட்டின் தடங்கள் இருவர் மேனியிலும் பாராபட்சம் இல்லாமல் கிடந்தன.

அதில் யாராவின் உடம்பில் தான் அதிக தடையங்கள்.

ஏற்கனவே அவள் வெண்மை நிறம்.

அவனுடையச் செயலால் அவளுடைய மேனியில் வெயில் படாத இடங்கள் ரோஜாப் பூ போல சிவந்து இருந்தன.

‘ச்சை இது எப்படி நடந்தது..

அந்த அளவுக்கு நான் சுயநினைவு இல்லாமலா இருந்தேன்..’ என்றவனுக்கோ தலைவலி அதிகமாக இருந்தது.

பின்பு ஒன்றன்பின் ஒன்றாக அவனுக்கு நேற்று நடந்த நினைவுகள் ஞாபகம் வர,

“ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன்.. சும்மாவே கிட்ட போனாலே ஏதோ கர்ப்பே போன மாதிரி குதிப்பா.. இப்ப உண்மையாவே போயிடுச்சு.. அது சரி நான் தான் போதையில இருந்தேன்.. இவளை யாரு என் பக்கத்துல வர சொன்னது இப்போ எல்லாத்துக்குமே நான்தான் காரணம் என்கிற மாதிரி ஆகிப்போச்சு..” என்றவன் தன்னுடைய ஆடையைத் தேட அதுவோ மூலைக்கு ஒன்றாக கிடந்தது.

சட்டென எழுந்தவன் கிழே கிடந்த தன்னுடைய ஆடையை எடுத்து கொண்டு அவள் எழும்பும் முன் குளியலறைக்குள் நுழைந்தவன், தண்ணீரை திறந்து விட்டு கண்களை மூடி நின்று கொண்டான்.

அவன் குளியலறை உள்ளே நுழைந்ததும் தன்னுடைய கண்களை திறந்தாள் யாரா.

நீண்ட பெரிய மூச்சை எடுத்து விட்டவள், படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து குளியல் அறையை பார்த்தவாறே,

“அப்பாடி எவ்வளவு நேரம் தான் தூங்குற மாதிரியே நடிக்கிறது. ஷப்பா இப்ப தப்பிச்சாச்சு.. ஆனா எப்படியும் அவரை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்..” என்றவள் அவன் போர்த்தி விட்ட பெட்சீட்டை தடவிப் பார்த்தாள்.

“பரவால்ல நாம நினைச்ச அளவுக்கு அவர் ஒன்னும் கெட்டவன் கிடையாது.. ஆனா வாழ்க்கை முழுக்க அவர் கூட என்னால டிராவல் பண்ண முடியுமா..? அவர் என்னை ஏத்துக்குவாரா..?” என்று யோசித்தவளுக்கோ கண்கள் கலங்கின.

அவள் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து பார்த்தவள் அன்று அவன் தாலி கட்டும் போது அவள் காதில் சொன்னது ஞாபகம் வர அந்த தாலியை இறுக்கமாக பிடித்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,

“சார் இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்க வேண்டும்னு ஆசைப்படுகிறேன்.. என்னை எழுத்துக்குவீங்களா சார்.. ப்ளீஸ் சார்.. என்ன உங்களை விட்டு போக மட்டும் எப்பவும் சொல்லிடாதீங்க.. என்னால அதை தாங்க முடியாது.

அப்படி நான் உங்களை விட்டு போறதா இருந்தா உயிரோடு இருக்க மாட்டேன் இது நிச்சயம்..” என்றாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!