கனவு -12
அவளுடைய சிறுபிள்ளைத்தனத்தில் தொலைந்தவனோ அவளுடைய கழுத்து வளைவில் தன்னுடைய அதரங்களால் ஊர்வலம் போக ஆரம்பித்தான்.
அதில் கூசி சிலிர்த்தவளோ,
“கௌதம் என்ன பண்றீங்க கூசுது கௌதம்”
என்று வெட்கத்தோடு அவள் சொல்ல அவனோ அவளுடைய பேச்சை காதில் வாங்காமல் தன்னுடைய செயலில் கவனத்தை செலுத்தினான்.
தன்னுடைய இரு கைகளாலும் அவளுடைய இடுப்பு சேலையை விலக்கியவன் அவளுடைய வெற்றிடையை தன் இரு கரங்களும் உணரும் வகையில் அழுத்திப் பிடித்தான்.
அதில் பெண்ணவளோ கிறங்கி போக கௌதமோ அவளை தன் புறம் திருப்பியவன்,
“என்ன துவாரகா என்ன தண்டனைனு நீ சொல்லவே இல்ல”
என்று அவளை கேட்க அவளோ அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில இருக்கிறாள்.
என்னதான் அவனுடைய வாய் அவளிடம் கேள்வி எழுப்பினாலும் அவனுடைய கைகளும் அவனுடைய உதடுகளும் அவனுடைய பார்வையும் என அவனுடைய ஐம்புலன்களும் அவளை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்திருந்தன.
அவனுடைய ஒரு கை இடுப்பின் சேலையை உருவி எடுக்க மற்றொரு கையோ அவளுடைய பிளவுஸின் பின்பக்க நாட்டை உருவி எடுத்தது.
அவனுடைய உதடுகளோ அவளுடைய சங்கு கழுத்தின் வியர்வைத் துளிகளை ருசிப்பார்த்துக் கொண்டிருந்தன.
இப்படி ஒரு இன்ப அவஸ்தையில் பெண் அவள் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிவிட முடியுமா என்ன.
நா தந்தி அடிக்க வார்த்தை வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பெண் அவளை தன் இடையோடு இறுக்கிப் பிடித்தவனோ அவளுடைய செவிக்கு அருகில் தன்னுடைய இதழ்களைக் கொண்டு வந்தவன்,
“நான் பண்ண தப்பக்கு நானே அதற்கான தண்டனைகளை நிறைவேற்றவா”
என்று ஹஸ்கி வாய்ஸில் அவன் கேட்டான்.
அவளோ முற்றிலுமாக அவன் வசம் சொக்கிபோனவள் சரி என்று தன்னுடைய தலையை ஆட்டினாள்.
அவளை அதை மோனநிலையில் இருக்க வைத்தவன் தன்னுடைய தண்டனையை அவள் உடலில் இன்பமாய் இம்சையாய் காட்ட ஆரம்பித்தான்.
அவள் உடலில் உள்ள சேலையை முழுவதும் உருவி எடுத்தவன் அவளுடைய மேல் சட்டையையும் அவனே அகற்றி விட்டான்.
அழகோவியமாக காட்சி அளித்த தன்னுடைய மனைவியின் அழகில் மொத்தமாக தன்னை இழந்தவன் தன்னுடைய ஆடைகளையும் ஒவ்வொன்றாக அகற்றிவிட்டு அங்கு அவர்கள் அறையில் இருந்த ஆள் உயர கண்ணாடியின் முன்பு அவளை அழைத்துச் சென்றவன் அவளுக்கு பின்னால் அவன் நின்று கொண்டு அவளை அந்த கண்ணாடியை பார்க்குமாறு அவளுடைய முகத்தை தாங்கி பிடித்தான்.
அவளோ வெட்கத்திலும் நாணத்திலும் சிவந்தவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு நிற்க.
அதை கண்டு புன்னகைத்த கௌதமம் மெதுவான குரலில்,
“துவா அங்க பாருடி என் பொண்டாட்டி எவ்வளவு அழகுன்னு பாரு”
என்று அவளை பார்க்க சொல்ல அவளோ முடியாது என்பது போல தன்னுடைய தலையை இடவலமாக ஆட்டினாள்.
ஆனால் அவனோ,
“என்ன துவா ஒரு நிமிஷம் நீ கண்ண திறந்து பாரு இந்த காட்சி எவ்வளவு அழகா இருக்குன்னு இவ்வளவு நாளா இதை நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் பட் இனிமே தினமும் இந்த தண்டனையை நான் ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
(என்ன தண்டனையா இது எந்த வகையில் தண்டனையாக சேரும்.
ஆம் இதுவும் தண்டனை தான் இன்பமான இம்சையான தண்டனை இருவருக்கும் இன்பத்தை அள்ளித் தரும் தண்டனை)
மெதுவாக தன் இமைகளை பிரித்து எடுத்தவள் தங்களுக்கு முன்னால் இருக்கும் அந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னுடைய பார்வையை பதித்தாள்.
ஆதாம் ஏவாளாக மாறி நின்ற தங்கள் இருவரையும் பார்த்தவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.
சட்டென திரும்ப போனவளை இறுக்கிப் பிடித்தவனோ தன்னுடைய ஒரு கையால் அவளுடைய மேனியை வருட ஆரம்பித்தான்.
வெட்கத்தோடு சேர்ந்து கூச்சமும் எடுக்க தன்னுடைய மேனியை அங்கும் இங்கும் என்று வளைத்தவளை ஒரு வாரு இம்சை செய்தவன்,
அவளை அப்படியே தன்னுடைய கைகளில் தூக்கி மெத்தையில் கிடத்தினான்.
பின்பு அவனும் அவள் மேல் விழுந்தவன் அங்கு இருந்த வெள்ளை நிற போர்வையால் தங்கள் இருவரையும் மூடியவன் இன்பக் கடலில் முத்து எடுக்க ஆரம்பித்தான்.
கௌதமின் மொபைல் வெகு நேரமாக அடித்துக் கொண்டே இருந்தது. இருவரும் கூடிக்களித்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவனுடைய மொபைல் சைலன்டில் இருந்ததால் அவனுக்கு தெரியவே இல்லை.
அன்று மாலைப் பொழுது கண் விழித்த கௌதமோ அந்த இருட்டு அறையில் மொபைலின் வெளிச்சம் தொடர்ந்து பற்றி கொண்டிருக்க எழுந்து பார்த்தான் அவன்.
அதிலோ அவனுடைய ஆபீஸில் வேலை பார்க்கும் அவனுடைய டீம் லீடர் தான் காலையில் இருந்து அவனை தொடர்பு கொள்ள முயற்சித்து இருப்பது தெரிந்தது.
பல மிஸ்டு கால்கள் இருக்க அதை பார்த்தவனோ,
“என்ன இது இவ்வளவு கால்ஸ் வந்திருக்கு என்னவா இருக்கும்”
என்று உடனே எடுத்து பார்த்தான். மறுமுனையில் போனை எடுத்த அவனுடைய டீம் லீடர் சரவணன்,
“சாரி கௌதம் நீங்க ஹனிமூன் போயிருக்கீங்கன்னு தெரியும் இந்த நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கு ரொம்ப சாரி ஆனா இது வெரி அர்ஜென்ட் உங்களால மட்டும் தான் முடியும் அதனாலதான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டியதா போச்சு தப்பா எடுத்துக்காதீங்க
இதுக்கு அப்புறம் இங்கிருந்து அங்க ஒரு ஆளு அனுப்பி வேலையை முடிக்கணும்னா ரொம்ப கஷ்டம் கௌதம் ப்ளீஸ் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க எனக்காக இந்த ஒரு வேலையை மட்டும் நீங்க செய்ய முடியுமா”
என்று கேட்டார் அவர்.
சற்று யோசித்த கௌதமோ,
“என்ன சார் என்ன செய்யணும் சொல்லுங்க”
என்றான்.
“நம்ம கம்பெனியோட சிஇஓ சிம்லால தான் இப்போ அவரோட பொண்ண பார்க்க வந்திருக்காரு அவங்க பொண்ணு அங்க தான் படிச்சுக்கிட்டு இருக்காங்க போன வாரம் நம்ம பண்ண ப்ராஜெக்ட் இருக்கில்ல அதுல அவரோட ஒரு சைன் தேவைப்படுது.
நான் பைல் அனுப்பி வைக்கிறேன் உங்களுக்கு நீங்க அவர்கிட்ட போய் சைன் வாங்கி எனக்கு திரும்ப அனுப்பனும் அப்படி அனுப்பினா தான் இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ண முடியும் இது என்னோட ஒரு வருஷ உழைப்பு கெளதம்.
இதை நான் சக்ஸஸ் ஃபுல்லா முடிச்சு ஆகணும் கௌதம் ப்ளீஸ் எனக்காக இதை செய்ய முடியுமா”
என்று கேட்டார் அவர்.
“ஆனா சார் எனக்கு இங்க சிம்லா பத்தி எதுவும் தெரியாது அதுவும் போக சிஇஓ போய் பாக்கணும்னு வேற சொல்றீங்க அவ்வளவு பெரிய ஆள் என்ன எப்படி பார்க்க சம்மதிப்பாரு.
அதுவும் போக அவரோட பொண்ண பார்க்க வந்திருக்கிறதா சொல்றீங்க இந்த சமயத்துல நான் ஆபீஸ் விஷயமா அவர எப்படி சார் போய் பார்க்க முடியும் அதுக்கு அவர் சம்மதிப்பாரா”
என்று கேட்டான் கௌதம்.
“நோ கௌதம் அப்படியெல்லாம் எதுவும் இல்ல நான் எம் டி கிட்ட சொல்லிட்டேன் அவரு நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு நீங்க அங்க போனா மட்டும் போதும் அவங்களே உங்களை அழைச்சிட்டு போவாங்க ப்ளீஸ் கௌதம் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க”
என்றார் சரவணன்.
கௌதமுக்கு வேறு வழி இல்லை. அவரிடம் சரி என்றவன் சிஇஓ இப்பொழுது எங்கு இருப்பார் என்று அறிந்து கொண்டு அவரைப் பார்க்க கிளம்ப ஆயத்தமானான் கௌதம்.
சிறிது நேரத்தில் கண் விழித்த துவாரகாவோ தன் முன்னால் ஆபீஸ் உடையில் தயாராகிக் கொண்டிருந்த கௌதமை கண்டு விழித்தாள்.
கண்களை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தவள்,
“கௌதம் என்னது இது ஆபீஸ்க்கு போற மாதிரி ரெடியாகுரிங்க நம்ம ஹனிமூனுக்கு தானே வந்திருக்கோம் இங்க வந்து ஏன் ஃபார்மல் டிரஸ் போட்டு இருக்கீங்க”
என்று கேட்டாள் அவள்.
தன்னுடைய டீம் லீடர் சரவணன் சொன்ன அனைத்து விடயங்களையும் துவாரகாவிடம் கூறியவன் அவளை அங்கு பத்திரமாக இருந்து கொள்ள சொன்னான்.
ஆனால் அவளோ,
“முடியாது கௌதம் என்னால இங்க தனியா இருக்க முடியாது நானும் உங்க கூட வாரேன்”
என்று அடம் பிடித்தாள்.
“ஐயோ துவாரகா நான் ஒரு சைன் மட்டும் வாங்கிட்டு சீக்கிரம் வந்துருவேண்டா ப்ளீஸ்டா அடம் பிடிக்காம நல்ல புள்ளையா நீ இங்கேயே இருப்பியாம்”
என்று அவளை கொஞ்சினான்.
ஆனால் அவளோ அவன் கொஞ்சலில் மயங்கியவள் போல் தெரியவில்லை.
“இல்ல கெளதம் என்னால முடியாது நான் உங்க கூட வந்தே தீருவேன்”
என்று ஒரே முடிவாக இருக்க அவனுக்கோ வேறு வழி தெரியவில்லை.
“சரி அப்போ சீக்கிரம் கிளம்பு”
என்றான் கௌதம்.
அதற்கு சரி என்று தலையாட்டியவள் அவனுடன் சிஇஓ-வை பார்ப்பதற்கு தயாராக ஆரம்பித்தாள்.
பாவம் அவள் இங்கே ரூமிலேயே இருந்திருக்கலாம்.
அப்படி இருந்திருந்தால் அவளுக்கு அங்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமலேயே போயிருக்கும்.
இப்பொழுது அவள் வாலண்டியராக அவனிடம் தான் அங்கு வருவேன் என்று அடம் பிடித்து அங்கு வருகை தர அவளுக்கோ அங்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தன.