தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32

5 (19) பேராசை – 32 இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமானது சரியாக பதினெட்டு மணித்தியால பயணத்தின் முடிவில் “ஈகுவேடார் கோமஸ்” என்ற சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.   இந்த சர்வதேச விமான நிலையமானது பிரேசிலில் உள்ள மனாஸ் என்ற நகரில் அமைந்துள்ளது. தன் தோளில் சாய்ந்து உறங்கும் அவளை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு அவளின் நெற்றியில் புரளும் முடியை காதிற்கு பின்னால் எடுத்து விட்டவன் “பிளைட் லேண்ட் … Continue reading தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32