தேவை எல்லாம் தேவதையே……

5
(5)

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ …….

தன் குடும்பம்,, நட்பு,, என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் ……….

 

அவளோ சீனியரை விரும்ப……  தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும் தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர.., அதையும் அவளின் மகிழ்ச்சிக்காக ஏற்கும் ஹீரோ……..

 

ஒரு கட்டத்தில் தன் நண்பனும் தன்னை விரும்புவது தெரிந்தால் அவளின் நிலை…….

தன் நண்பனையே காதலானாக ஏற்றுக்கொள்வாளா??…  அல்லது தான் காதலிக்கும் சீனியரை கரம் பிடிப்பாளா…..

முக்கோண காதலுக்காக…. காத்திருங்கள்……

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!