April 2024

மைவிழி – 02

தன் வாழ்வில் சில நிமிடத்தைக் கூட வீணாக்காமல் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் தான் ருத்ரதீரன். தனது படத்தில் தனக்கு தேவையான திருப்தி கிடைக்கும் வரை விடாது முயற்சி செய்யும் காரணமாகத்தான் அவன் வந்த குறுகிய நாட்களில் மிகப்பெரிய நாயகனாக உருவாகினான். ரேஷ்மா சிபாரிசில் நடிக்க வந்தாலும் கூட தான் எதிர்பார்த்ததை போல நாயகி அமையாததால் டென்ஷனாக அங்கிருந்து சென்றான் ருத்ரதீரன். ஒழுங்காக வடிவமைக்காத குன்றும் குழியுமாக உள்ள வீதியில் கார் சென்று கொண்டிருக்கையில் திடிரென […]

மைவிழி – 02 Read More »

மைவிழி – 01

பகலவன் எழும் பொழுதில் அவன் கதிர்கள் பூமியை அணைத்துக் கொள்ளும் நேரம் மஞ்சள் போர்வையை போர்த்தியது போல காட்சியளித்தது பூமி. அந்த அழகிய காலைப் பொழுதில் பச்சைப் கம்பளம் விரித்தது போல படர்ந்திருந்த வயல் வெளியில் உள்ள சிறு  பறவைகள் கதிரவன் ஒளிப்பட்டு பறந்து செல்ல பனித்துளிகள் உருகி சிறு புற்களையும் நீராட வைத்தது. கையில் கலப்பையும் கட்டுச்சோற்றையும் ஏந்திக் கொண்டு வயலில் பலர் வேலை செய்து கொண்டிருக்க, எங்கோ தொடங்கி எங்கோ முடிவடையும் நீரோடையின் நீர்

மைவிழி – 01 Read More »

error: Content is protected !!