May 2024

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 26   அந்த மிகப்பெரிய அறையில் பெரிதாக கிடந்த கட்டிலில் ஒரு ஓரத்தில் ஆரோன் படுத்திருந்தான். அதே கட்டலில் மறுபுறம் யாராவை படுக்க வைத்து விட்டுச் சென்றாள் திவ்யா. சிறிது நேரத்தில் யாரா உருண்டு வந்து ஆரோனின் நெஞ்சில் தலை வைத்து படுக்க, அவனோ போதையில் கண்களை மூடி ஆழ்ந்திருந்தவன் தன்னுடைய நெஞ்சில் ஏதோ உரசுவது போல தோன்ற தன்னுடைய கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தான். அந்த போதையிலும் அவனுக்கு அவளுடைய கண்கள் […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 25   ஹோலி பண்டிகை அங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டு இருந்தன. அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு கலர் பொடியை மற்றவர்கள் மீது தூவிக்கொண்டு விளையாண்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு போட்டியும் நடந்தது. அங்கு உள்ள லஸ்ஸியை யார் அதிகமாக குடிப்பது என்று. இரண்டு நிமிடத்தில் ஐந்து டம்ளர் லஸ்ஸியை யார் குடிக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர் என்று அங்கு போட்டி நடந்து கொண்டிருக்க அங்கு கூட்டம் அலைமோதியது. ஆண்கள் பெண்கள் என்று

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரல் – 24   ஆரோன் அவளுடைய பிளவுஸில் நாட்டை போட்டவன், அவளுடைய முதுகைத் தொட்டு அவளுடைய கழுத்தில் முத்தம் பதித்தான். அதில் ஷாக் அடித்தது போல இருந்தது யாராவிற்கு.. அவளுடைய கை கால்கள் உதற ஆரம்பிக்க அவளுடைய இதயமோ வேகமாகத் துடித்தது. எங்கே குதித்து வெளியே விழுந்து விடுமோ என்ற அளவுக்குத் துடித்தது அவளுக்கு. மிக நெருக்கத்தில் இருந்த ஆரோனோ அவளுடைய இதயத் துடிப்பை துல்லியமாகக் கேட்டான். அவளுடைய முதுகில் இருந்த தன்னுடைய கையை எடுத்து

Read More »

error: Content is protected !!