நாணலே நாணமேனடி – 17
யாவரும் உறங்கிப் போன அந்த ஆளரவமற்ற இராப் பொழுதில், தன்னந்தனியே மறுகி தவித்து மதியாளிடம் ‘நிம்மதி’யைத் தேடுவதாக யுக்தா சொன்னதிலிருந்து நந்தனுக்கு மனமே சரியில்லை. புகுந்த வீட்டில் கூட சந்தோசமாக வாழ வழியின்றி, பிறந்த வீட்டைப் பற்றிய கவலையில் உழன்று கொண்டிருக்கும் யுக்தாவின் மனம் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தாலும், ‘ஆனா பாவம் இல்ல?’ என்ற இரக்கத்தையும் அவள் மீது தோற்றுவித்தது. அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், யுக்தா துணிக்கடையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, கூடத்தில், சக்கர நாற்காலியில் […]
நாணலே நாணமேனடி – 17 Read More »