2. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 02 தந்தையின் குரல் கேட்டு மூவரும் அச்சத்தோடு பார்த்தனர். “எங்கே இந்த பொண்ணுங்க? போய் பாரு ஜெயா” என மனைவியை ஏவினார் மாரிமுத்து. கணவன் சொல் கேட்டு தலையசைப்போடு அறையினுள் நுழைந்தவரின் விழிகள் மகள்களைத் தேடி அலைபாய்ந்தன. “நந்து! ஜானு! அடியே மகி” மூவரின் பெயர்களையும் வரிசையாக அழைக்க, “பார்த்தியாக்கா இந்த அம்மாவுக்குள்ள கொழுப்பை? உங்களை அழகா கூப்பிட்டு எனக்கு மட்டும் அடியேனு அடைமொழி போடுறாங்க” பாத்ரூமினுள் […]
2. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »