Mr and Mrs விஷ்ணு 51
பாகம் 51 ப்ரதாப் வரவில்லை.. ஏன் வரவில்லை.. நேற்று இரவு அவளிடம் பேசும் போது வந்து விடுவேன் என்று தானே கூறி இருந்தான்.. காமாலைக்காரனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள் என்பது போல் தான் விஷ்ணுவின் நிலை இப்போது.. அவள் மனம் கண்டதையும் கற்பனை செய்ய ஆரம்பித்தது.. உடனே ப்ரதாப்புக்கு அழைத்து விட்டாள்.. “முக்கியமான வேலை அதான் இன்னைக்கு வரமுடியவில்லை.. அடுத்த ப்ளைட்ல இல்லைன்னா அடுத்த நாள் வரேன்” என்றான்.. “என்ன வேலை, நேத்து நைட்டு எல்லாம் முடிஞ்சுது […]
Mr and Mrs விஷ்ணு 51 Read More »