99. ஜீவனின் ஜனனம் நீ..
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 99 அழகான காலைப் பொழுது. உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள் ஜனனி. மேகலை தேவனுடன் சொந்தக்கார வீடொன்றிற்கு சென்றிருந்தார். வர நாளையாகும் என்று கூறி இருந்தார். கழுவி விட்டு வந்து உணவு சமைக்க எண்ணியவள் எழுந்து செல்ல, “எங்கே போற ஜானு?” என்றவாறு வந்தான் சத்யா. “சமைக்கப் போறேன். அகி, யுகியை நர்சரி அனுப்பவும் வேணும்ல?” என்று கூற, “மதியம் சமைச்சுக்கலாம். இப்போ ஏதாச்சும் […]
99. ஜீவனின் ஜனனம் நீ.. Read More »