48. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 48 “மாம்…..!!” என்று தாயைக் கட்டிக் கொண்டாள் அக்ஷரா. “நல்லா இருக்கியா குட்டிமா?” அவளை அணைத்துக் கொண்ட நீலவேணியிடம், “தடியா எங்கே?” என்று வினவினாள் மகள். “இதோ இருக்கேன்டி ஒல்லிக்குச்சி” ஓடி வந்து அவள் தலையில் தட்டினான் விஷ்வா. “ஸ்ஸ்! எத்தனை நாள் கழிச்சு வந்திருக்கிறேன். எப்படி இருக்கே தங்கச்சிமானு ஆசையாக் கூப்பிட்டு கொஞ்சாமல் இப்படி அடிக்கிறியே. இது உனக்கே நியாயமா?” தலையைத் தடவிக் […]