58. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் நட்பு 58 விஷ்வாவின் அருகில் நவி அமர்ந்திருக்க, அக்ஷுவோ மித்ரனின் தோளில் சாய்ந்திருந்தாள். “எப்படி இருந்துச்சு பர்த்டே சப்ரைஸ் எல்லாம்?” என்று கேட்டாள் வைஷ்ணவி. “நல்லா பண்ணுனீங்க எல்லாரும். என்னை கடுப்பாக்கிட்டீங்க” அங்கலாய்த்துக் கொண்டான் மித்ரன். “எப்போவும் ஒரே மாதிரி விஷ் பண்ணி போரடிச்சுது. அதான் கொஞ்ச நேரம் சுத்தல்ல விட்டோம் இல்லையா அண்ணா?” அண்ணனிடம் வினவினாள் அக்ஷு. “எஸ்டி குள்ள கத்திரிக்கா!” என விஷ்வா […]