காளையனை இழுக்கும் காந்தமலரே : 21
காந்தம் : 21 மனசுக்குள் என்ன இருந்தாலும் வெளியே தந்தையிடம், “ரொம்ப சந்தோஷம் அப்பா. அத்தை வருவாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. ஆனா வந்துட்டாங்க எல்லாம் நம்ம கடவுளோட வேலை தான்.” என்று வெளியே பேசி வைத்தான். ராமச்சந்திரனும்,” ஆமா சபா, அது கடவுளோடு சித்தம்தான். இல்லைன்னு சொன்னா இத்தனை நாள் வராத துர்க்கா, இப்ப வந்திருப்பாளா? “என்று பேசினார். பின் சரி சபாபதி உன்னை பாக்கணும்னு சொன்னா இந்த முறை வார லீவுக்கு வந்துரு வீட்டுக்கு […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 21 Read More »