41. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 41 “டேய் டேய் என்னங்கடா நடக்குது? இங்கே இருந்த மித்து பயல் எங்கே போனான்?” தன் முன்னே இருந்த அண்ணனிடம் கேட்டாள் அக்ஷரா. “நீ ரொம்ப டாச்சர் பண்ணுறன்னு கொஞ்ச நேரம் பீச் போய் அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டு வரேன்னு போயிட்டான்” ஹெல்மெட்டை மாட்டியவாறு கூறினான் விஷ்வா. “அவன் பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டாலும். அப்படி அடிச்சாலும் நான் விட்றுவேனா? அடி பின்னி எடுத்துருவேன்” கையை […]