யட்சனின் போக யட்சினி – 2

5
(7)

 

போகம்-2

 

செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!

 

இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…

 

பல கடினப் பாறைகளை உடைத்து…

தடைகளை தகர்த்து…

ஓயாமல் ஓடி…

அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்…

அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ்.

அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே…

பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

 

அதிலும் ஒருவர் தன்னை தானே அவர்களாகவே செதுக்கிக் கொண்டு அழகிய சிற்பமாக…

வெற்றிவாகை சூடவென…

பல படிகள் அடைந்து…

பல இன்னல்கள் கடந்து…

காடு மேடு அலைந்து கிடைக்க பட்ட பொக்கிஷம் அவ்வெற்றி என்றாயின் அஃது அந்த அதியமான் பெற்ற சாகா வரம் தரும் நெல்லிக்கனி போல…!

 

அப்படி பலவாறு போராடி படிப்படியாக தன் வழியில் வெற்றி வாகை சூடி வந்தவர்களுக்கு பல இடர்களை கடக்கவும் தெரியும் , தெரியவும் வேண்டும்…!!!

 

நம் ரகசியா அப்படி பட்டவர்களுல் ஒருவரான பெண் அரிமா அல்லவோ…?!

அச்சமேதும் இன்றியே எதிர் கொள்வாள் என்னவாகினும். 

ஆனால் ருத்ரனின் விஷயத்தில் அவனை எளிதாக கணக்கிட தொடங்கினாள்…ஆனைக்கும் அடி சறுக்கும் எனும் கூற்றுக்கேற்ப…!

அதுவே அவனுக்கு சுலபமாகப் போகிறது என்பதையும் அறியாள்…!

 

விதியின் வழி வாயிலாக இப்படிதான் இவர்கள் இருவரை இணைக்க வேண்டும் என்ற எண்ணமோ பிரம்மனுக்கு…

(ஹிஹிஹி உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது பேபிஸ்)

 

“ப்ளடி வில்லேஜ் மேன்…உனக்கு தேவை பணம்…

அதுக்கு இப்படி என்னை லாக் செய்து ப்ளாக்மெயில் செய்ற…

 

உன்னைப்போல எத்தனை பேரை பார்த்திருப்பேன்… 

இந்த ஆண்களே இப்டிதான்…

ப்ளடி கண்ணிங் மைண்டட் ஹியூமேன் பீயிங்ஸ்…”, என்றவாறு தன் இருக்கையில் அமர்ந்தவளும் மறக்கவில்லை சில ஆண் தேவதர்கள் உண்டு என்பதை…!

 

பின் மோனாவிடம், “ஸீ மோனா…

எனக்கு இன்னும ஃபைவ் மினிட்ஸ்ல அந்த நாட்டுப் புறத்தானோட ஆல் டீடெய்ல்ஸ் வேணும்… 

கமான் ஃபாஸ்ட் … வீ ஹேவ் டு கோ தேர்…”,கட்டளையிட்டாள் இளவரசி…

 

“இதோ மேம்…”, என்ற மோனா ஐபேடை தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்… 

 

உதயரகசியா நிதானமாகி அசைபோட தொடங்கினாள் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை…

 

ஆனால் பாவையவள் யோசிக்கவில்லை…

முதன் முதலாகத்தான் அவன் குரலை கேட்கிறாள் இருந்தும்  அவன் குரல் இவள் செவியை அடைந்த நொடி…

எங்கோ கேட்டு பழகிய குரலாக தோன்றியதை…!!!

 

எப்போதும் யாருக்கும் யார் பேச்சுக்கும் கட்டுபடாதவள் ருத்ரனின் குரல் விசைக்கு எதிர்வினை தராமல் கேட்டுக் கொண்டிருந்தாளே மௌனப் பாவையாக…

ஏன்…?? 

எதற்காக…??

(விடை யாம் அறியேன்…ஹிஹிஹி) 

 

அந்த ஊரின் பெயரை மீண்டும் ஒரு முறை , “சிம்மநல்லூர்ர்ர்…”, என தன் இதழ்களில் உச்சரித்து விழிமூடி இருக்கையின் பின்னால் சாய்ந்தாள்… 

 

அவனின், “பொண்டாட்டிஇஇ” , எனும் சொல் விழி மூட விடாமல் காதுக்குள் ரிங்காரமிட… 

“ஹோ காட்…!”, என தன் மேக்புக்கை கிளிக்கினாள்.

 

அங்கே அதன் பெரிய திரையில் தன் தந்தை தாயின் முகத்தை பார்த்து, பெருமூச் ஓன்றை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டாள்,  அடுத்து என்னென்ன செய்ய என்று இரு நிமிடத்திலேயே கணக்கிட்டும் கொண்டாள் இந்த நவநாகரீக கார்ப்பரேட் மகாராணியும்…

 

கதவை தட்டிக்கொண்டு மோனா உள்ளே வந்து அவளிடம் ஒப்பிக்கப்பட வேண்டிய பாடம் போல் ருத்ரவேலன் பற்றி விஷயங்களை கூற தொடங்கினாள். 

 

“மேம்… 

மில்டர்.ருத்ரவேலன்…

ஏஜ் 30…

படிப்பு பி.எஸ்சி அக்ரி கரஸ்ல ஜஸ்ட் ஃபார் த டிக்ரீ…

 

ஊர்லே இல்லை அந்த மாவட்டத்துலயே இவங்கதான் பெரிய மரியாதை உள்ள ஃபேமிலி…

பரம்பரை பணக்காரங்கதான் பட் அவங்க நெட் வர்த் யாருக்கும் தெரியாது…

குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட இன்ஃபர்மேஷன் கேதர் செய்ய முடியல்லை… 

 

ஐ தின்க் தே ஆர் டூ ஆர்தோடாக்ல் அன்ட் ஆதென்டிக்…

தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கு முக்கியம் கொடுக்குறவங்க…

 

இப்போ கிளம்பினா மதுரை ஏர்போர்ட் அப்புறம் சிம்மநல்லூர்…

டோட்டலா  இரண்டு மணி நேரம் மேம்”, என ரகசியாவின் நாடி அறிந்து கிளம்புவதற்கான நேரம் கூறினால்…

 

ஆம்,ரகசியா ருத்ரைனை நேரில் கண்டு  இந்த பிரச்சினையை முடிக்க எண்ணியிருந்தாள்…  

போனால் போகட்டும் என்று விட்டுவிட இது பணமல்லவே இத்தனை சிறிய வயதில் இந்த சமுகத்தில் அவள் பெண்ணாக போராடி சம்பாதித்த பெயரல்லவா!!!…

 

“சரி… லெட்ஸ் கோ….” ,என்று அழகிய மயிலாக ஒயிலென நடந்து தனது ரோல்ஸ் ராய்ஸில் அமர்ந்து, அவளுக்காகவே என இருக்கும் தனி ஓடுதளம் கொண்ட இடத்தை நோக்கி பயணப்பட்டாள்…

அவளுக்கே தெரியாமல் வாழ்க்கையின் தன் அடுத்த கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைத்துவிட்டாள் ரகசியா…

 

இவள் நினைத்திருந்தாள் அங்கே செல்லாமல் இதை முடித்திருக்கலாம்,  ஆனால் விதியின் விளையாட்டு அவளை அங்கே இழுத்தது… 

ரகசியாவும் காந்தமென இழுவிசைக்கு ஏற்ப செல்காறாளே… 

ஆண்டவனின் முடிச்சு என்பது இதுதானோ…?!!!

 

சொர்க்க புரியை பூமியில் உணர்த்தும் காதல் எனும் மன்மதன் ரதியின் திருவிளையாடல் இவர்களின் வாழ்விலும் தொடங்க இருப்பதை இருவருமே அறிந்திலர்…!

 

மன்மதனால் அழைக்கப் பட்டதாளே

ரதிதேவிதான் இவளை ரதியாகவே அவ்வூருக்கு இழுத்து செல்கிறாளோ…?!

 

மன்மதனால் காதல் அம்பு எறிய பட்டு ஆசைக்காதலனாக மாறவிருக்கும் ருத்ரவேலனால்!!!

அங்கே சிம்மநல்லூரில் என்ன காத்திருக்கிறதோ உதயரகசியா எனும் ரதி தேவிக்கு …!

 

***************

 

சிம்மநல்லூர் சக்ரவர்த்தி அரண்மனை!!!

 

பழங்கால அமைப்புகள் சிறிதும் மாறாமல் முன்னோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சான்றுடன் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறியிருந்த அரண்மனை பங்களா அது…!!!

 

அந்த ஊரே திருவிழாக்கோலம் கொண்டிருக்க…

தெருவெல்லாம் தோரணம்…

வாசலெல்லாம் வண்ண கோலங்கள் மங்கைகளின் கை வண்ணத்தில் என ஒரே கும்மாலம்தான்…!

 

நாளை வொய்யோன் உதிக்கும் விடியும் வேலை…

அவ்வூரின் இளவரசன்….

அனைவருக்கும் செல்லப்பிள்ளை…

எதிரிகளின் சிம்மசொப்பனமான…

ஊரை பற்றிக் காக்கும் காவலனான ருத்ரவேலனிற்கு திருமணம் அன்றோ… கொண்டாட்டம் இல்லாமல் இருக்குமா என்ன…?!!!

 

எல்லாம் கண்டு உள்ளம் கனிய வேண்டியவனோ உற்றெனவே இருக்கிறானே…

(ம்க்கூம்…)

 

சீரிக்கொண்டு கேட்டைத் தாண்டி வந்து நின்றது ருத்ரனின் ஜீப்…

அவன் கம்பீரமாக தாவி இறங்கும் கம்பீரத்திற்கே கண்ணியர்கள் மனம் லயித்து காணச் சொல்லும்…!!!

 

இறங்கியவன் நேராக தன் தாத்தா சிம்மராஜ் சக்கரவர்த்தியை காண எண்ணி அவரது அறையை நோக்கி நடந்தான்… 

 

அங்கே அவர் மெத்தையில் படுத்திருக்க…

பக்கத்தில் செவிலியர் அவரின் உடல்நிலையை கண்காணித்து கொண்டிருந்தார்.

 

ருத்ரன் அருகில் சென்று அவரின் உள்ளங்கையை அழுத்தி பிடித்துக் கொண்டு மெதுவாக செவிலியரை பார்த்து , “என்னம்மா இப்போ எப்படி இருக்கார்…?!”, என ருத்ரன் தாத்தாவின் நலம் கேட்க…

 

“இப்போ ரொம்பவே மாதிரிதான் அண்ணா…

தூங்குறாரு… இப்போ எழலாம்… 

நீங்க பேசுங்க அண்ணா… நான் வெளிய இருக்கேன்…”, என்று வெளிய செல்ல.

 

 ருத்ரன் பின்னாலே வந்து கொண்டிருந்த விஜயன் உள்ளே வரும் நேரம் அந்த பெண்ணைப் பார்த்து கண்ணடிக்க…

‘பொறுக்கி பய…’ , என்று முணுமுணுத்து கழுத்தை நொடித்து வெளியே சென்றாள் அந்த பெண்…

 

அவள் சென்றதும் அவன் கால் மீது ருத்ரன் நங்கென்று காலால் ஓங்கி உதைக்க,

“ஆஆஆஆஆ… டே…ய் மச்சான்”,விஜயன் கத்திவிட்டான் வலியில்…

(அச்சோ அச்சோ அச்சச்சச்சோ…கிகிகிகி)

 

“கண்ண நோண்டி இப்போவே உன் கண்ண தானம் பண்ணிடுவன்டா மாப்பி… என்ன கண் இருக்கனுமா வேண்டாமா…!?

எப்படி வசதிஇஇஇ…?!”,திரும்பாமளே ருத்ரன் கூறவும்…

 

‘அய்யோ என் கண்ணு… ‘ என மனதில் பதைபதைத்து தொட்டு பார்த்துக் கொண்டவன் ‘ஹப்பா இருக்குடா சாமியோய்’ என்று நிம்மதியானான்.

 

 பின் ருத்ரனிடம் ” ஏன் மச்சான் உனக்கு மட்டும் மண்டை எல்லாம் கண்ணாஆஆ …ஹிஹிஹி…?!”,என இளித்து வைக்க

 

“இல்லை மாப்பி… ம___ எல்லாம் கண்ணு… 

மூடுடாஆஆ வாயை… “,என்றவன் தாத்தாவின் பக்கத்தில் அமர்நது கொள்ள…

 

“மூடிட்டேன் மச்சான்…”, என தன் உள்ளங்கை  கொண்டு விஜயன் வாயை மூடிக் கொண்டான்.

 

கேளிக்கையாக விஜயன் எப்போதும் இப்படி செய்து வைப்பதும்…

ருத்ரனிடம் நன்றாக பிரசாதம் போல பலவகை பலானதை ஃப்ரீயாக  வாங்கி கொள்வதும் வழமையிலும் வழமைதான் …!!!

(அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா…)

 

“யோவ் பெருசு… இப்ப என்னத்துக்கு இன்னும் படுத்து கிடக்கிற…

அதான் நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்ல…

அதும் நீவிரும் உன்ற லவ்வரும் ஆசைப்பட்ட மேனா மினுக்கியதான்… 

 

அப்புறம் என்னவோய் உமக்கு..?! 

எந்திரி இப்போ…

வீணா இந்த நர்ஸ்குதான் வேலை…!?” , என்ற ருத்ரன் அவரின் வயிற்றின் மீது அப்படியே தொப்பென சாய…

 

“ஆஆஆ … ராஜாஆ…”,என கத்திக் கொண்டு எழுந்த தாத்தாவோ கட்டிலில் சாய்வாக அமர்ந்த பின்னும் ருத்ரனின் தலை அவரின் வயிற்றின் மேல்தான்.

 

“போன நெஞ்சுவலி நீவிர் கத்துற சத்ததுல வந்துடும் போல வேலாஆஆ…”,

என்று கேலிக்கைப் புன்னகையுடன் அவர் கூறினாலும், கை என்னவோ ருத்ரனின் தலையை வாஞ்சையாக கோதிக் கொடுத்தது.

 

“எந்த கொஞ்சலும் எனக்கு தேவையில்லை பெருசு… 

எனக்கு விருப்பமில்லைனு தெரிஞ்சும் இந்த கல்யாணத்தை என்ன கட்டாயப்படுத்தி செஞ்சி நீவிர் சாதிக்க போறீஹயில்ல…

உம்ம மேல எனக்கு கோவம்தான் ஓய்… கையை எடும்…”, என்றவன் வேகமாக எழுந்து தன்னறைக்கு சென்று கதவை சடாரென சாற்றிவிட தாத்தாவிற்கு முகம் சிறிது சோர்ந்து விட்டது…

 

விஜயனோ, ” விடுங்க தாத்தா அதெல்லாம் சரியாகிடுவான்…

நீங்க கவலைப் படாதீங்க… 

நல்லா ரெஸ்ட் எடுங்க…”, என்று அவரிடம் புன்னகையாய் கூற …

 

“அடப் போங்கடா பொடி பசங்களா…

இவன் பேசுனதுக்கலாம் கவலை இல்ல…

 

என்ற பேத்திகிட்ட இவன்பாடு திண்டாட்டம்தான்…

அதை நினைச்சுதான் பரிதாபம் ஹாஹாஹா…

நானும் ஒரு காலத்துல இப்படி முறுக்கிட்டு சுத்துனவந்தான்…”,  என்று கூறி முடிக்கையில் சரியாக அவர் துனைவியாரும் அங்கே வந்நுவிட்டார்.

 

“ஆமா டே… ஆயா வட சுட்டுச்சாம் அப்பத்தா அப்பளம் பொறிச்சுச்சாம்… 

நல்லா புது கதை மாதிரி உக்கார்ந்து கேட்டுட்டு இரு… 

இந்த மனுஷருக்கு வேற வேலை இல்லை… 

 

என்ற பேரன் மனசுல என்ன இருக்குனு தெரியாமா இந்த பெரிய மனுஷர் நெஞ்சுவலினு படுத்துட்டு…

வாக்கு குடுனு என்ற பேத்தியை கல்யாணம் கட்டிக்க சொல்லிட்டாரு… 

 

புள்ளை மனசுல என்ன இருக்குனு கேட்டாரா இவரு எங்கனவாச்சும்… ம்க்கும்… முழியப் பாரு…

 

ஏன்டே விஜயா அவன் வேற ஏதும் பொண்ண காதலிக்குரானாடே…??”, என்று சிந்தனையாகவே பாட்டி சந்தானலட்சுமி அம்மாள் கேட்க…

 

விஜயனோ, “அட ஏன் பாட்டிம்மா…

அப்படியெல்லாம் எந்த கதையும் இல்லை…

நான் இதுவரைக்கும் அவன் கூடவேதான் முழுசும் இருக்கேன்…  

 

அப்படி ஏதும் இல்லை… 

நீங்க கவலையவிட்டுட்டு கல்யாணத்துக்கு வரவங்கல பாருங்க…

நான் போயிட்டு வெளி வேலை எல்லாம் எப்படி நடக்குதுன்னு பார்க்குதேன்…”, என்றுவாறு நாசூக்காக ஒரு விஷயத்தை மறைத்து அங்கிருந்து நழுவிக் கொண்டான்…

 

அவனுக்கு தெரியும் இனி நடக்க இருப்பதுதான் நண்பனின் வாழ்க்கைக்கு நல்லதென்று…! 

 

அது என்ன ஒரு விஷயம்னு இப்போ நம்ம ருத்ரனே நமக்கு காணொளியா காட்டிடுவான் டார்லிங்ஸ்…!

 

மேலே தன் அறைக்கு சென்ற ருத்ரனோ, கதவை எட்டிக் காலால் உதைத்து சாற்றிவிட்டு…

“ஆஆஆ…..ஆஆஆ…”, என தன் தலையை பிடித்துக் கொண்டு கத்தியவன், 

“ச்சை…”தன் தொடையில் குத்திக்கொண்டான்…

 

சிறிது நேரம் கண்ணை மூடி கோபத்தை சமநிலையை படுத்த  எண்ணினான் போல, தன் மெகா ஸைஸ் தேக்கு மரக்கட்டிலின் மெத்தை மேல் சாய்வாக படுத்துக் கொண்டவனோ குட்டி மலை போல இருக்கும் தன்  இடக்கையை கொண்டு தன் தலைக்கு பின்னால் தலையனையாய் வைத்தவன் விழி மூடினான்.

 

சிறது வினாடிகள் கடந்திருந்த நிலையில்…

ஜாதிமல்லியின் மனம் அவன் நாசி நிரப்ப…!

கண்ணாடி வளையல்களின் சத்தத்துடன் கொலுசும் தாளம் போட…!

பட்டுப் புடவை சரசரக்க…!

அவனை நோக்கி நடந்து வந்தாள் தேவதை அழகி இப்பூலோக இந்திரனான ருத்ரனின் இந்திரலோக சுந்தரி…!

 

“அத்தான்…” ,என்ற சங்கீத சத்தத்துடன் ருத்ரன் மடியில் வந்து அமர்ந்தவள்…

அவன் கையை எடுத்து தன் இடையில் நாபி பள்ளம் கீழ் வைத்து அவளாகவே தேய்த்து காதல் கணையை தொடுக்க…

 

இனிமேலும் காத்திருப்பானோ இந்த காதல் மன்னனும் 

“முத்துமயிலுஉஉஉ…”, என்று தியான நிலையில் இருந்து முழித்தவனாக அவளை அப்படியே தூக்கி தன் இடுப்பின் இரு பக்கமும் அவளின் பளிங்கு தொடைகள் தெரிய அவள் பாதம் மெத்தை பட போட்டு அமர வைத்தவன்…

 

அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டே, தந்தத் தொடைகளின் வாளிப்பை தங்கத்தை உரசி சோதிப்பவன் போல கையால் தேய்த்து நெருப்பைக் கூட்டி சோதனை நடத்த…

 

“ஸ்ஸ்ஸ்…அத்தான்… மீசை குத்து..து”, கீச்சு குரலில் காணமிட்டு அவன் பிடறி முடியை ஒரு கையால் பற்றி இழுத்தவள், மறு கையில் அவன் முதுகு சட்டையை பிடித்து கசக்க…

 

“ம்ம்ம்ம்… இங்கன தொட்டதுக்கவாடிஇ… 

அங்கன குத்துனா என்ன செய்வ…” என்று கேட்டு அவளை செம்பூவாய் சிவக்க வைக்க வைத்தான்.

 

“ச்சீய்…அத்தா…ஹ..ன்”, என்றவள் வெட்கம் கொண்டு அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புக.

 

ஒரு கையால் அவளிள் இருப்பது மலரா கணியா என அடுத்த சோதனை போட எண்ணியவன், மாராப்பூ சேலையை ஒதுக்கி அதில் எதை பிடிக்க என்று குழம்பிவிட்டான்…

 

எதற்கும் பாகுபாடு வேண்டாம் என நினைத்தவனோ இரண்டையும் ஆடைமீதே பற்றி கசக்கி, ‘தேனோ… பழம் சாரோ… காலை கணியோ… 

ஆனால் எனக்கு எதுவாயினும் இப்பொழுதே வேண்டும்…’ என கங்கணம் கட்டிக்கொண்டு அவளை சினுங்க வைக்க…

 

இந்த தொட்டாச்சினுங்கி பூவோ,”ஹா….ஆஆஆ…ம்மாஆ” , என்று மோகம் பாடிக் கொண்டே அப்படியே வானவில்லாக பின்பக்கம் வளைந்தாள் .

 

பால்வண்ண இடை பகலவன் உதவியில் அவள் வளைந்ததில் நன்றாக தெரிய…அங்கே அழகாக நாபியின் கீழ் வானில்  மின்னும் பிறைநிலா வடிவில் பச்சை வர்ண மச்சம். 

 

ஆம்… அவ்வெண்பச்சை வண்ண முத்துப்பிறை மச்சம்…

அது அதுவே அதுமட்டுமேகூட ருத்ரனை பித்தனாக்கும் ஒன்று…

 

ஏனோ அந்த பிறை நிலவின் மீது தீரா காதல் பற்று அவனுக்கு.

அது பிறை நிலவு தன்னவளின் இடையில் இருப்பதாளா…?! 

இல்லை தன்னவளின் இடையில் உள்ள வடிவம் வானில் பிறையாக உள்ளதாலா…?! 

அவனே அறிவான்…!

 

“ஆஆ…ஆ… கொல்லுதுடி முத்துமயிலுஉஉ இது…

இதை கடிச்சிக்கவா நான்…” ,என்றவன் அப்படியே அவள் இடையில் நாபியின் கீழ் முகத்தை வைத்து புரட்ட…

 

“ஹா..ஹா அத்தான்…

உம்ம தாடி… மீசையை… கூசுதுய்யா…

 ஹாஹா…ஹா… ஆம்…ம்மா… ஹாஹாஹாஆ…”, என அவள் ஏழு ஸ்வரம் கொண்ட சங்கீதமாக கிளுக்கி நகைக்க…

 

அவளுடன் சேர்ந்து கொலுசும்…

வளையலின்  சத்தமும்…

அந்த மயக்கும் குரலும்…

அவனை காதல் பித்தனாக்கியதுவோ …?!

 

ருத்ரன் அவளை அப்படியே மேலே வளைத்து தன் முகம் நோக்கி தூக்கியவன்,

“என்கூட…வே இருடிஇஇ முத்துஉஉ… 

எங்கேயும் போகாதடிஇஇ…”, என்றி உயிர் உருக விழியோடு கலந்து அவன் கூறிக்கொண்டு அவளின் பூவிதழ் நோக்கி நெருங்கிய நேரம்…

 

அவனின் மொபைல் போன் அலறல் சத்ததில்… 

பறந்துவிட்டிருந்தாள் காற்றோடு காற்றாக ருத்ரனின் சொப்பனசுந்தரி…

(காத்தோடு காத்தானேன் இதான் போல கிகிகிகி…)

 

இதயம் 

துடிக்குதடி!!!

தேகம்

வெடிக்குதடி!!!

மீண்டும்

வருவாயா…?!!!

இதழோடு

இணைவாயா…?!!!

இல்லை 

கனவோடு 

கறைவாயா…?!!!

 

(ருத்ராஆ மேன், ரகசியா வச்சி ரோம் சீன் இல்லையா அப்போ…

கனவுலதான் போல மச்சி எல்லாம்…

அதுவும் கூட நாளை முன்று முடிச்சு போட்டதும் முடின்சு…

ஹாஹா ஜாலியா இருக்கு பேபிஸ் நேக்கு…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!