வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

5
(14)

வஞ்சம் 11

 

ஸ்ரீ நிஷா எதிரில் வந்து மோதியதும், ஏதோ பூக் குவியல் வந்து நெஞ்சை உரசி விட்டுப் போனது போல் அவனுக்கு இருந்தது.

 

அவனை மோதிய பயத்தில் அவள் உடனே விலகி விட, இளஞ்செழியன் “ஹவ் டேர் யு….” என்று தலை நிமிர்த்தி அவளைப் பார்த்தபடி பேசிக் கொண்டு கையை ஓங்க, உடனே அவள் கண்களை இறுக்கி மூடி “அச்சோ…” என அலற, இளஞ்செழியனின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் அசையாமல் நின்றது. அவனுக்கு அது சிறு குழந்தை மழலை மொழிவது போல் அவ்வளவு அழகாக இருந்தது.

மேலும் அவள் அங்கு நிற்கும் நிலையை பார்த்து அவனது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அப்படி நமது நாயகி நின்ற நிலை தான் என்ன..?

அதனை இளஞ்செழியனின் கண்கள் ஓராயிரம் இரசனைகளுடன் கண்டு கழித்தன.

 

கையை ஓங்கிய படி உறைந்து போய் அவளைப் பார்க்க, அதிகாலைப் பனியில் நனைந்த ரோஜாவை போல் மிகவும் அழகாக ஒவ்வொரு மழைத் துளிகளும் சொட்ட சொட்ட நின்றாள்.

அவளது முகத்தில் விழுந்த மழைத் துளிகளும் அவளது வதனத்து எழில் கண்டு ஆச்சரியமுற்று, கீழே நகர மறுத்து மழைத்துளிகளும் கண்ணீர் வடித்துக் கொண்டு கீழே தற்கொலை பண்ணிக்கொள்ள விழுந்தன.

அவை ஒவ்வொன்றும் அவளது உடலின் நிறத்துடன் பார்க்க, தங்க துளிகள் போல் மேனியில் மிளிர்ந்தன.

நெற்றியில் வழிந்த பொன்னான மழைத்துளி அப்பொழுது அவளது மூக்கின் கூர்மையை அறிய, கீழ் இறங்கி அடடா…! அதைவிட அழகான ஸ்ட்ராபெரி நிறம் கொண்ட இதழ்கள் இனிப்பை கக்கிய வண்ணம் நிற்கின்றனவே…! என்று அதன் சுவையை அறிய கீழே இறங்கி உதட்டினை பதம் பார்த்தது.

அப்படியே உதட்டிலேயே தங்கி அதன் சுவையில் மயங்கி, அது சலிப்புத் தட்டிய பிறகு… நாடியின் ஊடாக கீழிறங்கி வெண் சங்குக் கழுத்தின் மென்மையை உணர்ந்து அப்படியே பள்ளத்தாக்கில் குடிபெயர எண்ணம் கொண்டது.

என்னவோ..? மழைத்துளியின் பயணம் முடிவற்றதாக முடிவுறும் எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தது.

அதன் பயணத்தினை நன்கு கூர்ந்து கவனித்த இளஞ்செழியன் கழுத்துக்கு கீழ் அதனது பயணத்தை தொடர்ந்து பார்வைதனை கொண்டு சென்றவன், அப்படியே பிரமித்து போய் நின்றான்.

மழையில் நனைந்ததால் அவள் உடுத்தி இருந்த ஆடையானது, ஏனோ…? இன்று அவளது மெய்யினை காக்க துணை நிற்கவில்லை… அந்த மழையில் நனைந்து அவளுடைய அங்க லாவண்யங்கள் அனைத்தும் செழிப்பாக எழில் மிளிர மறைக்காமல் அந்த வெண்ணிற ஆடையில் அனைத்தையும் அப்பட்டமாக வெளிப்படையாக விளங்கியது.

அதனை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியனைப் பார்த்து ஸ்ரீ நிஷாவை துரத்தி வந்த நாயும் மலையின் வேகத்தால் திரும்பி கூட்டிற்கே ஓடிச் சென்றது.

அந்நேரம் இவ்விருவரின் செயலைப் பார்த்து, மேலே இருந்த மேகக் கூட்டங்கள் ஒன்றை ஒன்று மோதி உலாவித் திரிய, அந்த மோதலில் ஏற்பட்ட இடி சத்தத்தினால் ஸ்ரீ நிஷா மீண்டும் பயந்து எதிரில் உள்ள இளஞ்செழியன் மீது பாய்ந்து பயத்தில் அவனை அனைத்துக் கொண்டாள்.

முற்றிலும் இதனை எதிர்பாராத இளஞ்செழியன். அவளது திடீர் அனைப்பில் தன் சுயமிளந்து அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றான்.

அவனது உடலில் ஏனோ வித்தியாசமான மின்சாரம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பாய்வது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

இதற்கு முன் எங்கும், எதிலும் அவன் உணராத உணர்வே இது… அது இம்சையாக இருந்தாலும் அந்நேரத்தில் ஒரு இதமாகவும் அவனுக்கு தோன்றியது.

‘என்ன…? எனது உடம்பு என் சொல், பேச்சு கேட்காமல் ஏதேதோ செய்கிறதே….! இப்படி ஒரு உணர்வை நான் இதுவரை கண்டதே இல்லையே…. இவளது தொடுகை ஏன் என்னை ஏதோ செய்கிறது…?’ என்று தனக்குள் தானே சிந்தித்து கொண்டு இருக்க… ஏனோ அவனுக்கும் எண்ணம் வரவில்லை அவளை விலக்கி வைக்க… அவளும் விடாப்பிடியாக அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அந்த இடியின் ஓசையை தாங்க இயலாதவளாய் இன்னும் அதன் ஓசை கேட்பது போல பயந்து… பயந்து… அரண்டு போய் அவனை இறுக்கி இறுக்கி அணைத்துக் கொண்டே இருந்தாள்.

இந்திர தேவனுக்கும் இவர்களது மோகன விளையாட்டு பிடித்திருந்ததோ…! என்னவோ…! மீண்டும் இடியை வரவழைத்துக் கொண்டே இருந்தான்.

இதற்கு மேல் பொறுக்க இயலாமல் மழை மிக வேகமாக அவர்கள் இருவரையும் நனைத்து, அந்த உணர்வுகளை மேலும் சீண்டி விட்டது.

 

அந்த மலைச்சாரலில் இருவரின் உடலும் நனைந்து, துணைக்கு குளிர் காற்று வந்து அவர்களை வருடி விட்டுச் செல்ல, இளஞ்செழியன் உடனே அவளை விலக்கிவிட அப்போது தான் அவளது காலை நன்கு பார்த்தான்.

 

நாய் துரத்தி ஓடி வந்ததில் எங்கோ சிறு முள் அவளது காலை தைத்திருந்தது. ஸ்ரீநிஷா நடக்க சிரமப்பட, அவனோ அவளது கஷ்டம் புரிந்து, அவளை இரு கைகளால் வாரியணைத்து தூக்கி மேலே அவனது அறைக்கு கொண்டு சென்றான்.

 

என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் ஸ்ரீநிஷாவோ “என்னை விடுங்க…. எனக்கு காலுக்கு ஒன்னும் இல்ல… நான் போய்க் கொள்ளுவேன்… என்ன விடுங்க…” என்று சொல்லி முரண்டு பிடிக்க, அவள் மொழிந்த வார்த்தைகள் அனைத்தும் அவனது காதில் ஏனோ எட்டவில்லை.

அவளைத் தூக்கிய வண்ணம் நடந்து கொண்டே இருக்க, மாறாக இரும்பு மனம் படைத்த அவனது நெஞ்சத்தில் உதித்த உணர்ச்சிகள் பேரலையாக மனதில் வந்து மோதி மோதிச் சென்றது.

அந்த அலைகளின் தாக்கம் தாங்க முடியாமல் அவன் பெரும் போராட்டத்தில் நின்றான்.

இவளோ அதனைப் புரிந்து கொள்ளாமல் அவனை மேலும் சீண்டும் எண்ணம் கொண்டு தனது அங்கலாவணியங்களை அழகாக காட்டிக் கொண்டிருந்தாள்.

அதற்குத் தோதாக அவளது வெண்ணிற ஆடையும் அவளிடம் உள்ள அனைத்து அழகினை அம்பலம் ஆக்கியது.

தனது அறையில் கொண்டு சென்று அவளை மெத்தை மேல் அமர வைக்க, அவள் உடனே “ஏன் இப்படி செய்றீங்க…? உங்களை நான் என்னை கீழே தானே விட சொன்னேன்…” என்று சற்று குரல் உயர்த்த, அவன் திரும்பிப் பார்த்த பார்வையில் அவளது உதடுகள் அடங்கிப் போயின.

இங்கிருந்தால் மேலும் விபரீதம் ஏற்படும் என்று இளஞ்செழியன் தலையை உழுப்பி விட்டு அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேற எண்ணம் கொண்டு திரும்பும் போது மீண்டும் பேரிடி இடித்தது.

அதில் அவ்வீடு ஆட்டம் கண்டது போல அருகில் எங்கோ இடி விழுந்திருக்க வேண்டும் என்று அவன் ஊகித்துக் கொண்டு நடக்க பின்னே ஓடி வந்து ஸ்ரீ நிஷா அவனை பயத்தில் கட்டி அனைத்து கொண்டாள்.

அந்நேரம் பார்த்து மின்சாரமும் தடைப்பட அந்த வீடு இருள் மயமாக காட்சியளித்தது. “இது என்னடா…? இளஞ்செழியனுக்கு வந்த சோதனை” என்று அவன் தனது மனதை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

“அச்சச்சோ…! கரண்ட் போயிட்டா…? ப்ளீஸ்…. ப்ளீஸ்… என்னை விட்டு போகாதீங்க…. எனக்கு இருட்டுன்னா சின்ன வயசுல இருந்து ரொம்ப பயம்…” என்று மேலும் அவனை இறுக்கி அணைக்க, அவனது உடலோ இப்போது கடிவாளம் போட்டாலும் நான் கேட்க மாட்டேன் என முரண்டு பிடித்தது.

அவனது கைகள் ஒவ்வொன்றும் அவளது அங்கங்களை அலசி ஆராய எண்ணம் கொண்டு எழ, மீண்டும் ஏதோ ஒரு எண்ணம் அவனை தடுக்க, கை கீழே இறங்கியது.

இளஞ்செழியன் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுக் கொண்டு “கொஞ்சம் பொறு… நான் என்னன்னு போய் பாத்துட்டு வாரேன்…” என அவன் அவள் கைகள் இரண்டையும் பிடித்து விளக்க, அவளும் மீண்டும் சுவற்றில் ஒட்டிய பல்லி போல அவனுடன் ஒட்டிக் கொண்டு “மாட்டன்…. என்னால் முடியாது…. எனக்கு ரொம்ப பயம்…. புரிந்து கொள்ளுங்க…. உண்மையாவே என்னால தனியா இருக்க முடியாது…” என்று மீண்டும் அவனை தழுவினாள்.

“என்னடா இது…? பெரிய இம்சையா போச்சு…” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு, அவளது ஸ்பரிசம் ஒவ்வொன்றும் அவனை அவஸ்தைக்கு உள்ளாக்க, கட்டு அவிழ்ந்த காலை போல அவனது நரம்புகள் ஒவ்வொன்றும் புடைத்து நின்றன.

இதற்கு மேல் முடியாமல் அவன் அவளை அப்படியே தூக்கிச் சென்று மெத்தையின் மேல் போட, ஸ்ரீ நிஷாவோ அச்சம் கொண்டு ‘இளஞ்செழியன் தனியே விட்டு விட்டு சென்று விடுவானோ…!’ என்று எண்ணி அவளும் “எனக்கு பயமா இருக்கு… என்னை தனியே விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க… என்று கூறி கையினை இழுத்துப் பிடித்தாள்.

இளஞ்செழியன் அடுத்த நொடியே அந்தப் பூங்கோதையின் மீது மலைப்பாம்பை போல் படர்ந்தான்.

ஏதோ ஸ்ரீ நிஷா மீது பாரம் அழுத்துவது போன்று அவளுக்கு தோன்றியது. அதனை தள்ள முயல அந்த பாரமோ அவளை மீண்டும் அழுத்தியது.

ஒன்றும் புரியாத பிஞ்சு மனதிற்கு பாவம் ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் அனைத்தையும் புரிய வைக்க இளஞ்செழியன் ஆயத்தமாக இருந்தான்.

உடனே அவளை தன் கை சிறைக்குள் கொண்டு வந்து, தனது மொத்த வீர தீர விளையாட்டுகளையும் அவள் மீது மென்மையாகத் தொடங்கினான்.

இளஞ்செழியன் அது அத்துமீறிய தொடுகையானது ஸ்ரீநிஷாவின் பெண்மையை விழிக்க வைத்தது. கற்பை சூறையாடும் கள்வனை கூட அறியாத சிறு பிள்ளை அல்ல நமது ஸ்ரீநிஷா.

அதனால் அவளால் எவ்வாறு எல்லாம் அவனிடமிருந்து தனது கற்பை காப்பாற்ற இயலுமோ..! அந்த வகையில் எல்லா வழிகளிலும் அவனுடன் தாக்குதல்களை நிகழ்த்தி, தனது கற்பை காப்பாற்ற போராடினாள்.

அவள் செய்த அவ்வளவு தாக்குதல்கள் எல்லாம் பஞ்சு போல் அவன் மீது விழுந்தது.

தலையணையால் தூக்கி எறிந்து அவனை புறந் தள்ள அவனும் அனைத்திற்கும் அசருவானா…?

அனைத்தையும் சமாளித்துக் கொண்டு அவனுக்கு தடையாக இருந்த, அவளது ஆடைகளை அகற்றினான். அவளோ..! இவனது திடீர் விபரீதமான இந்த அவதாரத்தை பார்த்து கலக்கம் கொண்டு அந்த வீடு அதிரும்படி கத்தினாள்.

ஆனால் என்ன பயன் அனைத்தும் இளஞ்செழியனின் இதழ் அனைப்பில் மறைந்து மாயமாகிப் போனது.

அவன் அவளது அனைத்து தடைகளையும் தகர்த்து தனது வெற்றி கொடியினை நாட்ட பிரயத்தனம் கொண்டு முயற்சிக்கும் போது, அவள் உதித்த அந்த வார்த்தை அவனை மேலும் கொடூரனாக மாற்றியது.

அந்த வார்த்தையை கேட்டதிலிருந்து அவனது இதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது. அவனது கண்கள் சிவந்து செந்நிறத்தை பூசிக் கொண்டன. நரம்புகள் அனைத்தும் புடைத்து திமிறி கொண்டு நின்றன.

 ஸ்ரீ நிஷாவை பற்றி இருந்த கைகள் இரண்டும் கோபத்தில் முறுக்கேறின. அவனது பிடியின் தாக்கத்தை தாங்க இயலாமல் ஸ்ரீநிஷா வாய்விட்டு அலற தொடங்கினாள்.

அவளது அலறல் அவனது இதயத்திற்கு மருந்தாக மாறிய கணம் அவனுக்குள் ஏதோ வேறு ஒரு நபர் புகுந்தது போல இருந்தது.

இது இளஞ்செழியன் அல்ல முற்றிலும் மாறுபட்ட ஒரு வன்மை மிகுந்த கொடூரனாகவே அவன் அந்நேரம் இருந்தான்.

பெண்களை கையாளும் அவனது மென்மை எங்கேயோ காற்றில் பறந்து சென்று, அங்கே வன்மை மட்டுமே குடி கொண்டது.

அப்படி ஸ்ரீ நிஷா அந்நேரத்தில் உதிர்த்த வார்த்தை எதுவாக இருக்கும்…

இளஞ்செழியனை கொடூரமாக மாற்றும் அளவிற்கு அப்படி ஸ்ரீநிஷா என்னதான் கூறியிருப்பாள்… அதுவும் இவ்வேளையில்…

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!