மச்சக்கார மைனர்
அத்தியாயம்-07 தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன். இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள் […]