மச்சக்கார மைனர்
அத்தியாயம்-02 ஊர் பஞ்சாயத்தில் இளவேலனை குற்றம் சாட்ட அவனோ அசராமல் ஆமாம் என்று சொல்ல அந்த தலைவர்கள் அனைவரும் ஆ வென்று வாயை பிளந்தார்கள். இதற்கு காரணம் அவன் தான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எப்படியும் ஏதாவது சொல்லி மழுப்புவான் என்று எதிர்பார்த்து இருக்க அவனோ நீங்கள் எதிர்பார்த்ததுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா என்பது போல் பட்டென்று ஆமாம் என்று ஒத்துக் கொண்டான். “அப்போ நீங்க தான் அதுக்கு காரணம்ன்னு ஒத்துக்கிறீங்களா தம்பி..?” என்று […]