07. தணலின் சீதளம்
சீதளம் 07 வேந்தனிடம் அவன் கொடுத்த வேஷ்டியை அவனிடம் கொடுப்பதற்கு என அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள் மேகாவும் பூங்கொடியும். கேட்டை திறந்து உள்ளே வந்தவளோ, “ வாவ் சூப்பர் எவ்வளவு அழகா இருக்கான் இப்படி ஒரு செம்ம கட்டைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என்னமா வளர்த்து வச்சிருக்கான்” என்று வாய்விட்டு ரசிக்க, பூங்கொடியோ அவள் பார்த்த திசை பக்கம் பார்த்தாள். அங்கு வேந்தன் ஆம் கட் பனியன் உடன் தொடை அளவு சார்ட்ஸ் அணிந்து […]